Home மந்திரங்கள் தினமும் 11 முறை மனமுருகி வழிபட்டுக்கு வந்தால் சகல சம்பத்துகளும் பெற்று வாழலாம்…!

தினமும் 11 முறை மனமுருகி வழிபட்டுக்கு வந்தால் சகல சம்பத்துகளும் பெற்று வாழலாம்…!

0
தினமும் 11 முறை மனமுருகி வழிபட்டுக்கு வந்தால் சகல சம்பத்துகளும் பெற்று வாழலாம்…!

MAHA LAKSHMI STUTHI in tamil – LAKSHMI DEVI 

தேடினாலும் எளிதில் கிடைக்காத, அற்புத பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளில் சமஸ்கிரதத்தில் எழுதப்பட்ட மந்திரங்களை படிப்பதற்கு மிக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதன் மூலம் அனைத்து லட்சுமியும் வழிப்பட்ட பலனை அடையலாம்.

mahalakshmi stuthi lyrics mahalakshmi stuti lyrics in tamil mahalakshmi stuti pdf mahalakshmi stuthi telugu mahalaxmi stuti lyrics in english aadhi lakshmi namastestu lyrics in tamil mahalakshmi stuti lyrics in telugu mahalakshmi slokas in telugu  mahalakshmi stuthi lyrics mahalakshmi stuti lyrics in tamil mahalakshmi stuti pdf mahalakshmi stuthi telugu mahalaxmi stuti lyrics in english mahalakshmi stuthi lyrics in malayalam mahalakshmi stuthi lyrics mahalakshmi stuthi in tamil mahalakshmi stuthi lyrics in malayalam mahalakshmi stuthi telugu mahalakshmi stuthi mp3 songs mahalakshmi stuthi malayalam mahalakshmi stuthi pdf mahalakshmi stuthi mp3 free download mahalakshmi stuthi in english sri mahalakshmi stuti lyrics in tamil sri mahalakshmi stuthi sri mahalakshmi stuthi lyrics sri mahalakshmi stuthi in telugu sri mahalakshmi stuthi mp3 download sri mahalakshmi stuthi in kannada sri mahalakshmi stuthi naa songs

இதை தினமும் பூஜை அறையில் 11 முறை கூறி வழிபட்டால், அனைத்து சங்கடங்களும் நீங்கி வாழலாம்.

மகாலட்சுமி மந்திரம்…!

  1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

  1. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
    நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  2. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
    நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  3. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  4. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
  5. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

  1. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  2. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  3. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  4. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  5. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

Mahalaxmi stuti lyrics

  1. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  2. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
    க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  3. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
    விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  4. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  5. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

  1. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  2. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
    நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  3. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  4. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
    நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  5. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  6. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
    நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
  7. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
    நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

இதைக் கூறி வழிபட்டு வருவதன் மூலம், அனைத்து லட்சுமியின் அருளையும் பெற்று சிறப்பான வாழ்வை வாழலாம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

mahalakshmi stuthi lyrics, mahalakshmi stuti lyrics in tamil, mahalakshmi stuti pdf, mahalakshmi stuthi telugu, mahalaxmi stuti lyrics in english, aadhi lakshmi namastestu lyrics in tamil, mahalakshmi stuti lyrics in telugu, mahalakshmi slokas in telugu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here