முருகனின் 100 தமிழ் பெயர்கள் தமிழ் கடவுளான முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. நாம் தமிழ் கடவுளின் முருகனின் பெயரை நமது பிள்ளைகளுக்கு வைக்கும்போது அதன் பலனை அவர்கள் அவர் வாழ்விலேயே அடைவார்கள்.
இந்த பதிவில் நாம் முருகன் 100 பெயர்களை பார்க்கப்போகிறோம்…
Tamil lord murugan beautiful names murugan boy baby names 1. அமரரேசன் 2. அமுதன் 3. அழகப்பன் 4. அழகன் 5. அன்பழகன் 6. ஆறுமுகம் 7. இந்திரமருகன் 8. உதயகுமாரன் 9. உத்தமசீலன் 10. உமையாலன்
11. கதிர் வேலன் 12. கதிர்காமன் 13. கந்தசாமி 14. கந்தவேல் 15. கந்தன் 16. கந்திர்வேல் 17. கருணாகரன் 18. கருணாலயன் 19. கார்த்திகேயன் 20. கிரிசலன்
21. கிரிராஜன் 22. கிருபாகரன் 23. குக அமுதன் 24. குகன் 25. குகானந்தன் 26. குணாதரன் 27. குமரகுரு 28. குமரன் 29. குமரேசன் 30. குரு மூர்த்தி
31. குருசாமி 32. குருநாதன் 33. குருபரன் 34. சக்திபாலன் 35. சங்கர்குமார் 36. சண்முகம் 37. சண்முகலிங்கம் 38. சத்குணசீலன் 39. சந்திரகாந்தன் 40. சந்திரமுகன்
41. சரவணபவன் 42. சரவணன் 43. சித்தன் 44. சிவகார்த்திக் 45. சிவகுமார் 46. சுகிர்தன் 47. சுசிகரன் 48. சுதாகரன் 49. சுப்பய்யா 50. சுப்ரமண்யன்
51. சுவாமிநாதன் 52. சூரவேல் 53. செந்தில் குமார் 54. செவ்வேல் 55. செவ்வேல் 56. செளந்தரீகன் 57. சேனாபதி 58. ஞானவேல் 59. தண்டபாணி 60. தமிழ்செல்வன்
61. தமிழ்வேல் 62. தயாகரன் 63. தனபாலன் 64. திருஆறுமுகம் 65. திருச்செந்தில் 66. திருபுரபவன் 67. திருமுகம் 68. தீனரீசன் 69. தீஷிதன் 70. தேவசேனாபதி
71. நிமலன் 72. படையப்பன் 73. பரமகுரு 74. பரம்பரன் 75. பவன் 76. பவன்கந்தன் 77. பழனிச்சாமி 78. பழனிநாதன் 79. பாலசுப்ரமணியம் 80. பாலமுருகன்
81. பிரபாகரன் 82. பூபாலன் 83. பேரழகன் 84. மயில்வீரா 85. மயூரவாஹனன் 86. மருதமலை 87. மனோதீதன் 88. முத்தப்பன் 89. முத்துக் குமரன் 90. முத்துக்குமரன்
91. முருகவேல் 92. ரத்னதீபன் 93. லோகநாதன் 94. வெல்முருகன் 95. வெற்றிவேல் 96. வேலய்யா 97. வேலன் 98. வைரவேல் 99. ஜெயபாலன் 100. ஸ்கந்தகுரு
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
முருகன் பெயர்கள், tamil hindu boy names, tamil baby boy names in tamil language, tamil baby boy names, Murugan Names, Murugan Baby Names, lord murugan stories, lord murugan names, lord murugan mantras, beautiful tamil names