Homeகடவுள்கள்NarasimharNarasimha moola mantra in Tamil - லட்சுமி நரசிம்மர் மூல மந்திரங்கள்!

Narasimha moola mantra in Tamil – லட்சுமி நரசிம்மர் மூல மந்திரங்கள்!

Narasimha moola mantra in Tamil -நரசிம்மர் மூல மந்திரம் , Moola mantras in Tamil, Kadan theera in Tamil Narasimha moola mantram in Tamil

Narasimha moola mantra in Tamil

நரசிம்மருக்கு உகந்த நாளான ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த மூல மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, சகல சௌபாக்கியத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.

slogam in tamil songs slogam in tamil pdf slogan meaning in tamil slogam in tamil for education slogam in tamil for good health slogam in tamil for success slogam in tamil download tamil slokas mp3 slokam in tamil mp3 download murugan slokam in tamil very powerful sai slogam in tamil sai baba slokam in tamil mahalakshmi slokam in tamil dhanvantari slokam in tamil lakshmi slogam in tamil narasimhar slogam in tamil perumal slogam in tamil vinayagar slokam in tamil garuda slogam in tamil tamil slogans slogam for health in tamil slogam for normal delivery in tamil slogam for baby boy in tamil slogam for navagraha slokam in tamil tamil slokas books slogan word in tamil slogam for study in tamil aanmeega thagavalgal aanmeega ragasiyam aanmigam anmeega thagaval

லட்சுமி நரசிம்மர் மூலமந்திரங்கள்!

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மாருஷி அநுஷ்டுப்ச்சந்த
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்மோ தேவதா-ஸ்ரீ லக்ஷ்மி
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக
உக்ரம் வீரம்-அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமி காப்யாம் நம
பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும்-க நிஷ்டி காப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம

உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்-சிகாயைவஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாயஹூம்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ரத்ரயாய வெளஷட்
நமாம் யஹம்-அஸ்த்ராயபட்
ஒம் பூர்வபுவஸ்ஸூவரோ மிதி திக் பந்த

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருதா ஸந்த்ராஸ்ய
ரக்ஷõகணம் ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் தர்நோல்லஸத் பூஷணம்
பாஹூப்யாம் த்ருதசங்கசக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த்ரோஜ்வலம் ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்ஞ

லம்- பிருதிவ்யாத்மனே கந்தாம் ஸமர்ப்பயாமி
அம்- ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்- வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்- வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்- அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்- ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி

மூலமந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் நத்ரம்
மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்

ஒவ்வொரு பௌர்ணமி அன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு விரதமிருந்து, பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

narasimha moola mantra tamil, narasimha beej mantra, sri lakshmi narasimha moola mantra, narasimha moola mantra benefits, narasimha moola mantra in malayalam, lakshmi narasimha mantra pdf, ugram veeram mantra, narasimha moola mantra telugu

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular