Home ராசிபலன் Rasi palan Today: யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா..! மே 13, சனிக்கிழமை ராசிபலன்

Rasi palan Today: யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா..! மே 13, சனிக்கிழமை ராசிபலன்

Rasi palan Today: யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா..! மே 13, சனிக்கிழமை ராசிபலன்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசிபலன் மே 13

Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்

மேஷம் – Rasi palan today Masam – Aries

  • சொந்தங்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.
  • முதலீடு செய்வதில் கவனம் தேவை.
  • நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.
  • உங்கள் எதிரிகளை தம்சம் செய்யும் நாள்.
  • தொழில் தொடங்க ஏற்ற நாள்.
  • மன மகிழ்ச்சி ஏற்படும்.
  • எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.

ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus

  • எச்சரிக்கை தேவை.
  • நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • நீண்ட நாள் திருமணம் ஆகாதவருக்கு நல்ல செய்தி வரும்.
  • இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும்.
  • கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • பண லாபம் பெறுவீர்கள்.
  • நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini

  • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.
  • வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  • முடிந்தவரை பயணத்தைத் தவிருங்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.
  • உங்கள் தவறுகளை உணரும் நாள்.
  • மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள்.
  • வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும்.

கடகம் – Rasi palan today kadagam – Cancer

  • இன்று வியாபாரத்தில் பெரிய அளவு லாபம் இருக்காது.
  • வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
  • எதிரிலும் நண்பராக வாய்ப்பு உண்டு.
  • பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது.
  • செலவுகள் அதிகரிக்கும்.
  • நினைத்ததை முடிக்க கால பைரவரை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
  • உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

சிம்மம் – Rasi palan today simmam – Leo

  • தாய் தந்தையருடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலங்கும்.
  • எதிர்பார்த்த செய்தி நல்ல செய்தியாக வந்து சேரும்.
  • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும்.
  • உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள்.
  • நீண்ட தூரம் பயணத்தின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
  • செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள்.

கன்னி – Rasi palan today Kanni- Virgo

  • சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
  • பெற்ற பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
  • குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்.
  • தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
  • பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
  • ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும்.
  • முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும்.

துலாம் – Rasi palan today Thulam – Libra

  • பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக நாளாக அமையும்.
  • அலைச்சல் குறையும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.
  • உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட பல பிரச்சனைகள் நீங்கும் நாள்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
  • அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம் – Rasi palan today viruchigam – Scorpio

  • இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கப் பெறும்.
  • தொழில் ரீதியான விஷயத்தில் போட்டிகள் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு.
  • புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள்.
  • திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.
  • வீடு நிலம் வாகனங்கள் வாங்க ஏற்ற நாள்.
  • பிரிந்த குடும்பம் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

தனுசு – Rasi palan today Dhanusu – Sagittarius

  • செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
  • பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.
  • தேவையற்ற கவலைகளை தவிர்த்திடுங்கள்.
  • ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது.
  • இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம் – Rasi palan today Magaram – Capricorn

  • இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும் நாள் உங்களுக்கு.
  • நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வார்த்தையில் நிதானம் தேவை.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius

  • சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும் இருப்பினும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.
  • வெளியில் சென்றால் குடையுடன் செல்லுங்கள்.
  • நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதனை சோதிக்கும் படியாக நிகழ்வுகள் நடக்கலாம்.
  • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு.
  • சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம் – Rasi palan today Meenam – Pisces

  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
  • தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும்.
  • குழந்தைகளுக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்படலாம்.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
  • புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
  • தொழிலாளர்களால் லாபம் பெறுவீர்கள்.

இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்


[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

Indraya rasi palan sun tv, indraya rasi palan dinakaran, indraya rasi palan dinamalar, indraya rasi palan astrosage, indraya rasi palan calendar, dailythanthi indraya rasi palan, indraya rasi palan zee tamil, indraya rasi palan simha rasi, indraya rasi palan astroved, sun tv indraya rasi palan, zee tamil indraya rasi palan, mega tv indraya rasi palan, indraya kadagam rasi palan, dina thanthi indraya rasi palan, indraya kanni rasi palan, indraya naal rasi palan, தினகரன் இன்றைய ராசிபலன், தினத்தந்தி இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் சிம்மம், தினமலர் இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் astroved, ஜீ தமிழ் இன்றைய ராசிபலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here