வாழ்க்கையில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி என்றும் சந்தோசமாக வாழ, கீழுள்ள மந்திரத்தை கூறி நரசிம்ம பகவானை வழிபட வேண்டும். இவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று, பகவானுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து, இம்மந்திரத்தை கூறி பூஜை செய்தால் என்றும் நன்மையே நடக்கும்.