ஒன்பது அவதாரங்களை எடுத்து இவ்வுலக மக்களையும், இவ்வுலகத்தையும் காத்த ஸ்ரீ விஷ்ணு பகவானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று, விரதமிருந்து இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும், பெற்று இன்பமாக வாழலாம்.
Sudarshana Ashtakam Lyrics In Tamil ஸ்ரீ விஷ்ணு பகவானின் சுதர்சன மந்திரம் PDF MP3 sudarshana ashtothram in tami lசுதர்சன மந்திரம் pdf ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்திரம் narasimha stotram லலிதா சஹஸ்ரநாமம் விஷ்ணு ஸ்தோத்திரம்