Homeமந்திரங்கள்சூரிய பகவானுக்கு உரிய மந்திரம் | Surya bhagavan Stotram Tamil

சூரிய பகவானுக்கு உரிய மந்திரம் | Surya bhagavan Stotram Tamil

சூரிய பகவானுக்கு உகந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் பூஜை செய்து உச்சரிக்கும் பொழுது சிறந்த பலனை அளிக்கும்.

சூரிய பகவான் ஸ்தோத்திரம் | Surya bhagavan mantra in Tamil

நவக்ரஹாணாம் ஸர்வேஷம் ஸூர்யாதீநாம் ப்ருதக் ப்ருதக்
பீடா சதுஸ்ஸஹா ராஜந் ஜாயதே ஸா கதம் ந்ருணாம்

பீடாநாஸாய ராஜேந்த்ர நாமாநி ஸ்ருணு பாஸ்வத:
ஸூர்யாதீநாம்ச ஸர்வேஷாம் பீடா நஸ்யதி ஸ்ருண்வத:

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: பூஸார்க்க: ஸீக்ரகோ ரவி:
பகஸ் த்வஷ்டார்யமா அம்ஸோ ஹேலிஸ் தோஜோநிதிர் ஹரி:

திநநாதோ திநகர: ஸப்த ஸப்தி: ப்ரபாகர:
விபாவஸுர் வேதகர்த்தா வேதாங்கோ வேதவதஹந

ஹரிதஸ்வ: காலவக்த்ர: கர்மஸாக்ஷீ ஜகத் பதி:
பத்மிநீ போதகோ பாநுர் பாஸ்கர: கருணாகர:

த்வாதஸாத்மா விஸ்வகர்மா லோஹிதாங்கஸ் தமோநுத:
ஜகந்நாதோ (அ) ரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ:

பூதஸ்ரயோ க்ரஹபகி: ஸர்வலோக நமஸ்க்ருத:
ஜபாகுஸும ஸங்காஸோ பாஸ்வா நதிதி நந்தந:

த்வாந்தேபஸீம்ஹ: ஸர்வாத்மா லோகநேத்ரோ விகர்தந:
மார்த்தாண்டோ மிஹிர: ஸுரஸ் தபநோ லோக தாபந:

ஜகத்கர்தா ஜகத்ஸாஷீ ஸநைஸ்சரரபிதா ஜய:
ஸஹஸ்ர ரஸ்மிஸ் தரணிர் பகாவாந் பக்த வத்ஸல:

விவஸ்வாநாதி தேவஸ்ச தேவதேவோ திவாகர:
தந்வந்தரிர் வ்யாதிஹர்தா தத்ருகுஷ்ட விநாஸந:

சராசராத்மா மைத்ரேயோ மிதோ விஷ்ணுர் விகர்த ந:
லோக ஸோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ:

நாராயணோ மஹாதேவோ ரூத்ர: புருஷ ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக:

இந்த்ரோ நலோ யமைஸ்சைவ நைர்ருதோ வருணோநில:
ஸ்ரீ தரேஸோந இந்துஸ்ச பௌம: ஸெளம்யோ குரு: கவி:

ஸெளிர் விதுந்துத: கேது: கால: காலாத்மதோ விபு:
ஸர்வ தேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக:

ய ஏதைர் நாமபிர் மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம்
ஸர்வ பாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:

புத்ரவாந் தநவாந் ஸ்ரீமாந் ஜாயதே ஸ ந ஸம்ஸய:
ரவிவாரே படேத் யஸ்து நாமாந் யேதாநி பாஸ்வத:

பீடா ஸாந்திர் பவேச் தஸ்ய த்ரஹாணாம் ச விஸேஷத:
ஸத்ய: ஸுகமவாப்நோதி சாயுர் தீர்க்கம் ச நீருஜம்:

இவ்வாறு சூரிய பகவானை நினைத்து வழிபடும் போது, நம் வாழ்வில் உள்ள இருள்காளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் சூரிய பகவானின் அருள் முழுமையாக பெறலாம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

🔥 Trending

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular