Homeராசிபலன்இன்றைய ராசி பலன்கள்: நிலங்கள் வாங்கும் இந்த 3 ராசி..! வியாழன், நவம்பர் 30 ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள்: நிலங்கள் வாங்கும் இந்த 3 ராசி..! வியாழன், நவம்பர் 30 ராசிபலன்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசிபலன்

Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்

மேஷம் – Rasi palan today Masam – Aries

  • இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும்.
  • எனினும் வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள்.
  • புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள்.
  • குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
  • கணவன் மனைவிக்குள் விவாதங்கள் மூலம் வீண் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது மிகவும் நல்லது.
  • கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus

  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • வீடு நிலம் வாகனங்கள் வாங்க ஏற்ற நாள்.
  • திர்பாராத நபர்களின் சந்திப்பும் கிடைக்கப் பெறும்.
  • வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
  • சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
  • கணவன் மனைவி உறவு மேம்படும்.
  • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini

  • மனதளவில் என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
  • நண்பர்களால் மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்படுவீர்கள்.
  • இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும்.
  • நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.
  • நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும்.
  • பணவரவு தாராளமாக அமையும் வாய்ப்புகள் உண்டு.
  • உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம் – Rasi palan today kadagam – Cancer

  • உங்கள் எதிரிகளை தம்சம் செய்யும் நாள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக நாளாக அமையும்.
  • பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.
  • உங்கள் தவறுகளை உணரும் நாள்.
  • குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து எளிதில் தீர்ந்து விடும்.
  • கல்வியில் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும்.
  • உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் – Rasi palan today simmam – Leo

  • அலைச்சல் குறையும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும்.
  • தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.
  • எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காவிட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
  • பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
  • வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள்.

கன்னி – Rasi palan today Kanni- Virgo

  • தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.
  • நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
  • கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு.
  • சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.

துலாம் – Rasi palan today Thulam – Libra

  • கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள்.
  • புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
  • பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
  • புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பணிச்செயும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்.
  • ஒருசிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும்.

விருச்சிகம் – Rasi palan today viruchigam – Scorpio

  • சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது.
  • தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.
  • எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.
  • முயற்சியை கைவிடாதீர்கள்
  • சொந்தங்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.
  • உங்களது தொழில் அல்லது உங்களைச் சார்ந்த படைப்புகள் மீது நம்பிக்கை வையுங்கள்.

தனுசு – Rasi palan today Dhanusu – Sagittarius

  • நேர விரயத்தை தவிர்ப்பதால் பல வாய்ப்புகள் நாடி வரும்.
  • கணவன் மனைவி உறவு மேம்படும்.
  • நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
  • உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
  • வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
  • வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
  • ஆண்களுக்கு தொழிலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.

மகரம் – Rasi palan today Magaram – Capricorn

  • கல்வியில் உயர்வு கிட்டும்.
  • கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.
  • தொழிலாளர்களால் லாபம் பெறுவீர்கள்.
  • வார்த்தைகளை கவனித்து உபயோகப்படுத்துங்கள்.
  • குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்.
  • சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கரை சிறப்பாக இருக்கும்.
  • செலவுகள் அதிகரிக்கும்.
  • வீண் விவாதத்தை தவிருங்கள்.

கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius

  • கணவன் மனைவி உறவு வலுப்பெறும்.
  • பெற்ற பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
  • தொழில் தொடங்க ஏற்ற நாள்.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • நினைத்ததை முடிக்க கால பைரவரை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பல நாள் தடைப்பட்ட நல்ல காரியம் ஒன்று இனிதே நடந்தேறும்.

மீனம் – Rasi palan today Meenam – Pisces

  • நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
  • மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
  • நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.
  • எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள்.
  • குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஞானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
  • சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும்.

இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்


இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

Indraya rasi palan sun tv, indraya rasi palan dinakaran, indraya rasi palan dinamalar, indraya rasi palan astrosage, indraya rasi palan calendar, dailythanthi indraya rasi palan, indraya rasi palan zee tamil, indraya rasi palan simha rasi, indraya rasi palan astroved, sun tv indraya rasi palan, zee tamil indraya rasi palan, mega tv indraya rasi palan, indraya kadagam rasi palan, dina thanthi indraya rasi palan, indraya kanni rasi palan, indraya naal rasi palan, தினகரன் இன்றைய ராசிபலன், தினத்தந்தி இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் சிம்மம், தினமலர் இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் astroved, ஜீ தமிழ் இன்றைய ராசிபலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular