Home ராசிபலன் Rasi Palan: சிந்தித்து செயற்பட்டால் நன்மையே..! செவ்வாய், ஏப்ரல் 2 ராசிபலன்

Rasi Palan: சிந்தித்து செயற்பட்டால் நன்மையே..! செவ்வாய், ஏப்ரல் 2 ராசிபலன்

Rasi Palan: சிந்தித்து செயற்பட்டால் நன்மையே..! செவ்வாய், ஏப்ரல் 2 ராசிபலன்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசிபலன்

Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்

மேஷம் – Rasi palan today Masam – Aries

  • நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதனை சோதிக்கும் படியாக நிகழ்வுகள் நடக்கலாம்.
  • இன்று பணம் சம்பந்தப்பட்ட பெரிய முடிவுகளை எடுக்கலாம்.
  • கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
  • எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள்.

ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus

  • வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
  • முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஏன் தவிர்க்கவும்.
  • உங்கள் எதிரிகளை தம்சம் செய்யும் நாள்.
  • மனைவி குழந்தை இடம் அன்பாக இருக்கும் நாள்.
  • இன்று காதல் செய்தி நன்மை கிடைக்கும்.
  • நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini

  • விசா தொடர்பான காரியங்களில் துவங்குவதற்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
  • புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
  • முடிந்தவரை முதலீடுகளை தவிர்க்கவும்.
  • தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
  • உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
  • தொழில் தொடங்க ஏற்ற நாள்.
  • நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்.

கடகம் – Rasi palan today kadagam – Cancer

  • வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள்.
  • இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும்.
  • சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும் இருப்பினும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.
  • சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
  • உங்கள் தவறுகளை உணரும் நாள்.
  • இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

சிம்மம் – Rasi palan today simmam – Leo

  • மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள்.
  • நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
  • உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
  • கல்வி பணிகளில் உள்ளவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.
  • திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
  • பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.
  • தேவையற்ற கவலைகளை தவிர்த்திடுங்கள்.

கன்னி – Rasi palan today Kanni- Virgo

  • சில முக்கியமான முடிவுகளை எடுப்பதையும் தள்ளி வையுங்கள்
  • மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும்.
  • நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
  • எச்சரிக்கை தேவை.
  • உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

துலாம் – Rasi palan today Thulam – Libra

  • மன குழப்பம் விலகும்.
  • வெளியில் சென்றால் குடையுடன் செல்லுங்கள்.
  • தன்னம்பிக்கையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.
  • யோகத்தில் இருப்பவர்களிடம் மாற்றத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
  • நீண்ட நாள் வியாபாரத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கும்.
  • திர்பாராத நபர்களின் சந்திப்பும் கிடைக்கப் பெறும்.
  • கோபத்தை குறைத்து பொறுமையை அதிகப்படுத்தினால் வெற்றிகள் குவியும் நாள் இன்று.

விருச்சிகம் – Rasi palan today viruchigam – Scorpio

  • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவிகளை பெறுவீர்கள்.
  • குழந்தைகளுக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்படலாம்.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • உங்களது தொழில் அல்லது உங்களைச் சார்ந்த படைப்புகள் மீது நம்பிக்கை வையுங்கள்.
  • பிரிந்த குடும்பம் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.
  • பெற்ற பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
  • புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

தனுசு – Rasi palan today Dhanusu – Sagittarius

  • உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக நாளாக அமையும்.
  • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும்.
  • கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் சாத்தியக்கூறுகள் உண்டு.
  • கணவன் மனைவி உறவு வலுப்பெறும்.
  • மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மகரம் – Rasi palan today Magaram – Capricorn

  • குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து எளிதில் தீர்ந்து விடும்.
  • விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது குடும்ப நிம்மதியை பாதுகாக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண செய்தி வந்து சேரும்.
  • முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும்.
  • இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும் நாள் உங்களுக்கு.
  • மனதளவில் என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
  • கணவன் மனைவி உறவு மேம்படும்.

கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius

  • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
  • புதிய தொழில் முயற்சிகள் அமோக வெற்றி தரும்.
  • பல நாள் தடைப்பட்ட நல்ல காரியம் ஒன்று இனிதே நடந்தேறும்.
  • புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள்.
  • வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
  • சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
  • முயற்சியை கைவிடாதீர்கள்

மீனம் – Rasi palan today Meenam – Pisces

  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வார்த்தைகளை கவனித்து உபயோகப்படுத்துங்கள்.
  • வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
  • முடிந்தவரை பயணத்தைத் தவிருங்கள்.
  • தொழிலாளர்களால் லாபம் பெறுவீர்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்


[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

Indraya rasi palan sun tv, indraya rasi palan dinakaran, indraya rasi palan dinamalar, indraya rasi palan astrosage, indraya rasi palan calendar, dailythanthi indraya rasi palan, indraya rasi palan zee tamil, indraya rasi palan simha rasi, indraya rasi palan astroved, sun tv indraya rasi palan, zee tamil indraya rasi palan, mega tv indraya rasi palan, indraya kadagam rasi palan, dina thanthi indraya rasi palan, indraya kanni rasi palan, indraya naal rasi palan, தினகரன் இன்றைய ராசிபலன், தினத்தந்தி இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் சிம்மம், தினமலர் இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் astroved, ஜீ தமிழ் இன்றைய ராசிபலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here