Varahi amman mantharm in tamil: வாராஹி அம்மன்மிகவும் சக்தி வாய்ந்த சொரூபம். துர்சக்திகளை அளிக்கும் ஆற்றல் கொண்ட வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் நமக்கு வந்து சேரும். தொழிலில் பிரச்சனை, வீடு, மனை தீராத வழக்கு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்ட அதி சக்தி வாய்ந்த அம்மன் வாராஹி அம்மன். வாராஹி அம்மனை பஞ்சமி நாளில் வணங்குவதன் மூலம் அவர்களின் அருளை நம்மால் பெற முடியும்.
இந்த மந்திரத்தை அம்மாவாசை, பஞ்சமி, வெள்ளிக்கிழமை, ஆகிய நாட்களில் வாராகி அம்மனை நினைத்து கூறுவதன் மூலம் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சர்வம் சக்தி மயம்.
வராகி அம்மன் சிலை, வராஹி பூஜை முறை, வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது, வராகி அம்மன் போட்டோ, வராஹி, வாராஹி அம்மன் மந்திரம், varahi mantra tamil, வராஹி மந்திரம், வராகி அம்மன் பிறந்த கதை, வராகி அம்மன் காயத்ரி மந்திரம், varahi amman mantra tamil, வாராஹி அம்மன் வரலாறு, வராகி அம்மன் மந்திரம் pdf, varahi mantra in tamil, வராகி அம்மன் வரலாறு, வாராஹி அம்மன் மந்திரங்கள், வராகி அம்மன் மந்திரம், varahi amman history in tamil, வராஹி அம்மன், வாராஹி வழிபாடு பலன்கள்