Home பாடல்கள் Velava Vadi Velava Lyrics in Tamil | வேலவா வடி வேலவா முருகன் பக்தி பாடல் வரிகள்

Velava Vadi Velava Lyrics in Tamil | வேலவா வடி வேலவா முருகன் பக்தி பாடல் வரிகள்

Velava Vadi Velava Lyrics in Tamil | வேலவா வடி வேலவா முருகன் பக்தி பாடல் வரிகள்

Kartikeya: வேலவா வடி வேலவா முருகன் பக்தி பாடல் வரிகள் | Velava Vadi Velava Lyrics in Tamil இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இந்த பாடலை கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.

Velava vadi velava song download PDF

god murugan latest images, lord murugan latest images, lord murugan latest hd images, god murugan latest hd images, latest baby murugan images, murugan near me, murugan another name list, most famous murugan temple, murugan idli near me, murugan shop near me, lord murugan latest photos download, latest god murugan photos, murugan near me, largest murugan temple in the world, most famous murugan temple, murugan idli near me, murugan shop near me, and latest murugan names

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா…
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா

சிந்தையிலே நினைப்பவரை நாடிவா
உனை சிந்தையிலே நினைப்பவரை நாடிவா
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா

வேலவா…
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

முத்தே ரத்தினமே முருகையா
முத்தே ரத்தினமே முருகையா முருகையா
முத்தே ரத்தினமே முருகையா முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா

முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா வடிவேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா… வடிவேலவா…

Velava vadi velava remix song download

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

vallava ennai vellava song lyrics, vallava song lyrics, velava vadi velava, velava velava, velava velava lyrics, velava velava vel muruga vaa vaa lyrics, ஓடி வா முருகா பாடல் வரிகள், முருகன் பக்தி பாடல் வரிகள், முருகன் பக்தி பாடல்கள் வரிகள், முருகன் பஜனை பாடல் புத்தகம் pdf, முருகன் பஜனை பாடல் வரிகள், முருகன் பஜனை பாடல் வரிகள் pdf, முருகன் பஜனை பாடல் வரிகள் pdf download, முருகன் பஜனை பாடல்கள் வரிகள், முருகன் பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here