ஆண்டாள் ஸ்லோகம் – Andal slokas in tamil
திருமணமாகும் வயதில் உள்ள ஆண் , பெண் என இருவருமே தன் திருமணத்தை தள்ளி வைக்கிறார்கள்.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அதேசமயம் திருமணம் ஆனா இளம் தம்பதிகளுக்கிடையே சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தன் திருமண வாழ்க்கையை வாழாமல் தவிக்கின்றன. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஸ்ரீ ஆண்டாள் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
Andal slokas – ஆண்டாள் ஸ்லோகம்
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி
தினமும் காலையில் நீராடியபின் ஆண்டாள் தேவியை நினைத்து மனம் உருகி இம்மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கி, வாழ்க்கை சுபிட்சம் அடையும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
Slokas, Andal, ஸ்லோகம், ஆண்டாள் ஆண்டாள் ஸ்லோகம். Andal slogam in Tamil, Andal manthiram in Tamil, Kanavan manaivi otrumai manthiram, Andal stuthi in Tamil.