நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
- பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ……..
3 தலைமுறைக்கு.
- புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறைக்கு.
- திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் – 5 தலைமுறைக்கு.
- அன்னதானம் செய்தல் – 5 தலைமுறைக்கு.
- ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் – 5 தலைமுறைக்கு.
- பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது – 6 தலைமுறைக்கு.
- திருக்கோயில் புனர்நிர்மாணம் – 7 தலைமுறைக்கு.
- அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் –
9 தலைமுறைக்கு.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- பசுவின் உயிரைக் காப்பாற்றுவது – 14 தலைமுறைக்கு.
- முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் – 21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்…! நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]