Homeஆன்மீக தகவல்நாம் செய்யும் நல்ல செயல்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

நாம் செய்யும் நல்ல செயல்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

aanmeegam tips tamil, aanmeegam tamil speechm, aanmeegam jothidam, aanmeegam in english, aanmeegam dinamalar aanmeegam tamil videos, tamil aanmeegam websites, aanmeegam tamil magazine
  • பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ……..
    3 தலைமுறைக்கு.
  • புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறைக்கு.
  • திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் 5 தலைமுறைக்கு.
  • அன்னதானம் செய்தல் 5 தலைமுறைக்கு.
  • ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் 5 தலைமுறைக்கு.
  • பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு.
  • திருக்கோயில் புனர்நிர்மாணம் 7 தலைமுறைக்கு.
  • அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்
    9 தலைமுறைக்கு.
  • பசுவின் உயிரைக் காப்பாற்றுவது – 14 தலைமுறைக்கு.
  • முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்…! நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular