Home கோவில்கள் அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் – Arulmigu Annamalai Nathar Temple, அந்தணப்பேட்டை

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் – Arulmigu Annamalai Nathar Temple, அந்தணப்பேட்டை

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் – Arulmigu Annamalai Nathar Temple, அந்தணப்பேட்டை

Arulmigu Annamalai Nathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Annamalai Nathar Temple

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் மூலவர்:

அண்ணாமலை நாதர்

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் தாயார்:

உண்ணாமுலை அம்பாள்

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம்

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

அந்தணப்பேட்டை

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் வரலாறு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. யாரால் கட்டப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை15 வேலி நஞ்சை நிலம்,15 வீடுகள்,14 திருக்குளங்கள், காலி மனைகள் பல்வேறு காலக்கட்டங்களில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளி கவசங்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

திருவண்ணாமலைக்கு நிகரானது. திருவண்ணாமலைக்கு செல்ல இயலாதவர்கள் இத்திருக்கோயிலை வழிபடலாம். இக்கோயிலில் அம்பாள் பிரசவம் பார்த்ததாக ஐதீகம்.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் சிறப்பு:

இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

கிருத்திகை வழிபாடு, பிரதோஷ வழிபாடு, வைகாசி விசாக உற்சவம்

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

சுகபிரசவம், நாள்பட்ட காய்ச்சல் போகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

இத்திருக்கோயிலின் வடபுறம் மகா மண்டபத்தில் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Annamalai Nathar Temple:

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம்.

அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here