செல்வத்தைப் பெருக்கும் மகாலட்சுமி அஷ்ட (8) லஷ்மிகள் ஆக பிரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்கள் ஆனா 8 வடிவங்களை இல்லத்தரசிகள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். மகாலக்ஷ்மியின் அருள் மட்டும் விட்டுவிட்டால் நமக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் என்று வாழ்வில் மென்மேலும் சிறந்து விளங்கும் நபராக நாம் விளங்கலாம்.
பின்வரும் மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் குடும்பப் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முன்பு இருந்து பாட சகல சௌகரியங்களும் கிட்டி வாழ்வில் சிறந்து விளங்குவர்.
Ashta Maha Lakshmi Slokas :- Ashta Lakshmi: the eight forms of Lakshmi
தனலட்சுமி – Dhana Lakshmi Slokam
பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள் எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள் தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள் தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!