Jai hanuman slogan in tamil – அனுமன் மந்திரம் தமிழ் – அனுமன் என்று சொல்கையில் நமக்கு ஞாபகம் வருவது ராமாயணம். அதில் ராவணன் சீதையை கடத்திச் சென்ற பின்பு சீதையை மீட்க அனுமன் சொல்வார்.
சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.