நவகிரகங்களின் அருள் இருந்தால் இந்த உலகத்தையே நம்மளால முடியும். அவர்களின் அருளை பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. காயத்ரி மந்திரத்தை போன்று ஒரு மிகச் சிறந்த மந்திரம் வேறு எதுவுமில்லை. காயத்ரி மந்திரம் ஒரு கிரகங்களுக்கும் தனித்தனியே பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீ சூரியன் காயத்ரீ
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.
ஸ்ரீ சந்திரன் காயத்ரீ
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் – Kanda Sashti Kavasam Lyrics in Tamil
ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ
ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.
ஸ்ரீ புதன் காயத்ரீ
ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.
நரசிம்மர் ஸ்லோகம் – கடன் பிரச்சனைகளை நீக்கும்
ஸ்ரீ குரு காயத்ரீ
ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.
ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.
ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ
ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.
108 murugan potri – 108 முருகன் போற்றி
ஸ்ரீ ராகு காயத்ரீ
ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.
ஸ்ரீ கேது காயத்ரீ
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்
ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை தத்துவம்
கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest


இதைப் போன்ற மேலும் பல மந்திரங்களை தெரிந்து கொள்ள Click செய்யவும்