ருணமோசனம் என்று அழைக்கப்படும் நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய கடனும் நீங்கி நீங்கள் செல்வ கடாட்சத்துடன் சகல சவுபாக்ய தோடு வாழ்வீர்கள்…..

Narasimhar slogam in tamil – Narasimha Swamy Mantra
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
லஷ்மியாலிங்கித வாமாங்கம்
பக்தானாம், வரதாயகம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்
ஆந்த்ர மாலாதரம் சங்க,
சக்ராப்ஜாயுததாரினம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஸிம்ஹ நாதேன மஹதா
திக்தந்தி பய நாஸனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
ஆண்டாள் ஸ்லோகம் – Andal slokas in tamil
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
தைத்யேஸ்வர விதாரணம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
க்ரூரக்ரஹை பீடிதானாம்!
பக்தானாமப்யப்ரதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
வேத வேதாந்த யக்ஞேஸம்
ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!
செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி – Mahalakshmi 108 potri in tamil
யஇதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்சஞிதம்!
அந்ருணீஜாயதே ஸத்ய :
தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!
இந்த ஸ்லோகத்தை தினமும் பாடுவதன் மூலம் எவ்வளவு பெரிய கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ நரசிம்மர் அருள் கிட்டும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story