Homeமந்திரங்கள்புதன்கிழமை புதபகவானின் 108 போற்றிகள் கூறினாள் எல்லா கஷ்டமும் தீரும் | Budhan bhagawan 108...

புதன்கிழமை புதபகவானின் 108 போற்றிகள் கூறினாள் எல்லா கஷ்டமும் தீரும் | Budhan bhagawan 108 Pottri

Budhan bhagawan 108 Pottri: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க புதன் பகவானின் அருள் கண்டிப்பாக தேவை. அப்படிப்பட்ட புதன் பகவானின் அருளைப் பெற புதன்கிழமை தோறும் இந்த 108 போற்றி கூறி வர நன்மை நடக்கும்.

புதன் பகவான் 108 போற்றி | Budhan Bhagvan 108 potri

ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி

ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி

ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி

ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி

ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் துதிக்கப்படுபவனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் நட்சத்ரேசனே போற்றி

ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயுருவி சமித்தனே போற்றி
ஓம் நான்காமவனே போற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் பயிர்க் காவலனே போற்றி
ஓம் பசும்பயறு விரும்பியே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பின் னகர்வுடையோனே போற்றி

ஓம் பிரமனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணத் தேவனே போற்றி
ஓம் புலவர் பிரானே போற்றி
ஓம் புலமையளிப்பவனே போற்றி
ஓம் பூங்கழலடியனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் புரூரவன் தந்தையே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் பொன்னணியனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி

ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் போகமளிப்பவனே போற்றி
ஓம் மணிமுடியனே போற்றி
ஓம் மரகதப் பிரியனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி

ஓம் ரவிக்கருகிருப்பவனே போற்றி
ஓம் ரேவதிக் கதிபதியே போற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லபிரானே போற்றி
ஓம் வாட்கரனே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் வாக்கானவனே போற்றி

ஓம் வாழ்வளிப்பவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விஷ்ணுரூபனே போற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றி
ஓம் விதி மாற்றுபவனே போற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றி
ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனே போற்றி
ஓம் புத பகவானே போற்றி போற்றி

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

🔥 Trending

Latest

budhan bhagavan, 108 potri, thiruvenkadu temple, slokas, ஸ்லோகம், 108 போற்றி, திருவெண்காடு , புதன் பகவான் ஸ்லோகம் தமிழ், புதன் பகவான் மூல மந்திரம், புதன் பகவான் கவசம், புதன் அருள் பெற, புதன் பகவான் காயத்ரி மந்திரம், புதன் பகவான் வழிபாடு, கேது பகவான் 108 போற்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular