Home மந்திரங்கள் Dhatchinamoorthy Navarathna Maliga Sthothira | தட்சிணாமூர்த்தி நவரத்ன மாலிகா மந்திரம்

Dhatchinamoorthy Navarathna Maliga Sthothira | தட்சிணாமூர்த்தி நவரத்ன மாலிகா மந்திரம்

Dhatchinamoorthy Navarathna Maliga Sthothira | தட்சிணாமூர்த்தி நவரத்ன மாலிகா மந்திரம்

தட்சிணாமூர்த்தி நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம்

கல்வியில் சிறந்து விளங்க தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் ஞான சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். தட்சிணாமூர்த்தியின் அருளைப் பெற கீழுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

Dakshinamurthy Navarathna malika stotram

  1. மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம்
    முத்ராவிசேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
    மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்
    தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம்
  2. சாந்தம் சாரத சந்த்ர காந்திதவளம்
    சந்த்ராபிராமானனம்
    சந்த்ரார்கோபம காந்தி குண்டலதரம்
    சந்த்ராவதாதாம் சுகம்
    வீணாபுஸ்தகமக்ஷஸூத்ரவலயம்
    வ்யாக்யான முதராம் கரை:
    பிப்ராணம் கலேயே ஹ்ருதா மம ஸதா
    சாஸ்தாரமிஷ்டரார்த்ததம்.
  3. கர்பூரகாத்ரமரவிந்த தளாயதாக்ஷம்
    கர்பூரஸீதளஹ்ருதம் கருணாவிலாஸம்
    சந்த்ரார்த்தசேகர மனந்தகுணாபிராமம்
    இந்த்ராதிஸேவ்ய பதபங்கஜமீசமீடே.
  4. த்யுத்ரோரத ஸ்வர்ணமயாஸனஸ்தம்
    முத்ரோல்லஸத்பாஹுமுதாரகாயம்
    ஸத்ரோஹிணிநாத களாவதம்ஸம்
    பத்ரோதிதம் கஞ்சன சிந்தயாம.
  5. உத்யத்பாஸ்கர ஸன்னிபம் த்ரிணயனம்
    ச்வேதாங்கராகப்ரபம்
    பாலம் மௌஞ்சிதரம் ப்ரஸன்னவதனம்
    ந்யக்ரோதமூலேஸ்திதம்
    பிங்காக்ஷம் ம்ருகசாபகஸ்திதிகரம்
    ஸுப்ரஹ்ம ஸுத்ராக்ருதிம்
    பக்தா நாமபயப்ரதம் பயஹரம்
    ஸ்ரீதக்ஷிணாமூர்த்திகம்.
  6. ஸ்ரீகாந்தத்ருஹிணோபமன்யு தபன
    ஸ்கந்தேந்த்ர நந்த்யாதய;
    ப்ராகீனா குரவோபியஸ்ய
    கருணாலேசாத்கதாகௌரவம்
    தம் சர்வாதிகுரும் மனோக்ஞவபுஷம்
    மந்தஸ்மிதாலங்க்ருதம்
  7. சின்முத்ராக்ருதி முக்தாபாணி நளினம்
    சித்தே ஸிவம குர்மஹே.
    கபர்தினம் சந்த்ரகளாவதம்ஸம்
    த்ரிணேத்ரமிந்துப்ரதிமானநோஜ்வலம்
    சதுர்புஜம் க்ஞானதமக்ஷüத்ர புஸ்தாக்னி
    ஹஸ்தம் ஹ்ருதிபாவயேச்சிவம்.
  8. வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதா
    மன்யோன்யமாலிங்கிதாம்
    ச்யாமாமுத்பலதாரிணீம்
    சசிநிபாஞ்சாலோகயந்தம் சிவம்
    ஆச்லிஷ்டனே கரேண புஸ்தகமதோ
    கும்பம்ஸுதாபூரிதம்
    முத்ராம் க்ஞானமயீம் ததானமபரை:
  9. முக்தாக்ஷமாலாம்பஜே.
    வடதருநிகடநிவாஸம் படுதர
    விக்ஞான முத்ரிதகராப்ஜம்
    கஞ்சளதேசிகமாத்யம்
    கைவல்யாநந்த கந்தளம வந்தே.

தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று, குரு பகவானை மனதில் நினைத்து நெய்தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், சகல சௌபாக்கியத்தையும் பெற்று நிம்மதியாக வாழலாம். அதேசமயம் ஞாபகசக்தி பெருகும் என்பது ஐதீகம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here