Home மந்திரங்கள் பெருமாளைப் போற்றும் ஸ்ரீ கோவிந்த நாமாவளி ஸ்லோகம்!

பெருமாளைப் போற்றும் ஸ்ரீ கோவிந்த நாமாவளி ஸ்லோகம்!

பெருமாளைப் போற்றும் ஸ்ரீ கோவிந்த நாமாவளி ஸ்லோகம்!

Govinda Namavali Lyrics in Tamil – கோவிந்த நாமாவளி ஸ்லோகம்!

திருப்பதி மலையில் வீற்றியிருக்கும், ஸ்ரீ விஷ்ணு பகவானின் முழு அருளையும் பெற கீழுள்ள கோவிந்த நாமாவளி மந்திரத்தை கூறி வழிப்பட வேண்டும். இவ்வாறு வழிபாடுவதன் மூலம் வாழ்வில் உள்ள சங்கடங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

srinivasa govinda lyrics in english, srinivasa govinda lyrics pdf, govinda hari govinda lyrics in tamil, govinda namavali lyrics in tamil pdf, srinivasa govinda lyrics in hindi, srinivasa govinda lyrics kannada, , Load Metrics (uses 8 credits), KEYWORD, srinivasa govinda lyrics pdf, srinivasa govinda lyrics in english, govinda hari govinda lyrics in tamil, govinda namavali lyrics in tamil pdf, srinivasa govinda lyrics in hindi, srinivasa govinda lyrics kannada, srinivasa govinda lyrics in telugu, govinda govinda song lyrics from engeyum eppothum

கோவிந்த நாமாவளி – Govinda Namavali

ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

நந்த நந்தனா கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா

பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

கமல தளாக்ஷ கோவிந்தா
காமித பலதாதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா
சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்தா கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரதர கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாசா கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா
ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ரகவசதர கோவிந்தா
வைஜயந்தி மால கோவிந்தா
வட்டிகாசுப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹதீராம ப்ரிய கோவிந்தா
ஹரி சர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரத்ன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா
சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா
நித்யசுபப்ரத கோவிந்தா
நிகில லோகேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

னந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹிதா கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷக கோவிந்தா
பரம தாயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

சேஷாத்ரி நிலயா கோவிந்தாதா
பத்மநாப ஹரி கோவிந்
சேஷ சாயினி கோவிந்தா
ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வாரந்தூரும் சனிக்கிழமை அன்று பெருமாளை மனதில் நினைத்து இம்மந்திரத்தைக்கூறி பூஜை செய்தால், கஷ்டங்கள் நீங்கி நிம்மதியாக வாழ இயலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here