Murugar Moola Mandiram in Tamil: சிவபெருமானின் இளைய மகனான தமிழ் கடவுள் முருகன்அருள் கிடைத்தால் நம் வாழ்வின் வரும் முன்னேற்றத்தை தடுக்க எவராலும் முடியாது. அறுபடை வீடுகள் கொண்ட முருக பெருமானுக்கு உகந்த மூல மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி 9 முறை அல்லது 108 முறை கூறுவதன் மூலம் அவர் அருளை நேரடியாக பெற முடியும் என சித்தர்கள் கூறுகின்றனர்.
இந்த மந்திரத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் இன்று சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள். சிவனடியார்கள் முதல் சித்தர்கள் வரை இந்த மூல மந்திரத்தை மூலமாகக் கொண்டே முருகனை அடைகின்றனர். சரவண பவ ஓம்
murugan mantra in tamil, முருகன் ஸ்லோகம், murugan manthiram tamil, ஓம் முருகா மந்திரம், முருகன் ஸ்லோகம் தமிழ், முருகன் தமிழ் மந்திரம், முருகன் மந்திரம், murugan gayatri mantra in tamil, முருகன் ரகசிய மந்திரம், முருகன் காயத்ரி மந்திரம், முருகன் மந்திரம் வரிகள், முருகன் மந்திரம் pdf, திருச்செந்தூர் முருகன் மந்திரம், சக்தி வாய்ந்த முருகன் மந்திரம், murugan manthiram, murugan mantra for success in tamil, murugan mantras in tamil, murugan powerful mantra in tamil, murugan mantra tamil, murugan moola mantram in tamil