வீட்டிலுள்ள வறுமை நீங்கி, நிம்மதியுடன் வாழ வேண்டுமானால் கால பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதன் மூலம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு, சகல சௌபாக்கியத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழலாம்.
வாரந்தோறும் புதன்கிழமை அன்று , இக்கால பைரவரை மனதில் நினைத்து, விரதமிருந்து, நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்பமாக வாழ இயலும்.