Homeமந்திரங்கள்காளியின் பரிபூரண அருளைப் பெற கூறவேண்டிய திருமந்திரம்!

காளியின் பரிபூரண அருளைப் பெற கூறவேண்டிய திருமந்திரம்!

சிவசக்தியின் மற்றொரு உருவமான காளி அம்மனின் முழு ஆசி பெற்று நலமுடன் வாழ கீழுள்ள இந்த ஸ்லோகத்தை உச்சரித்து பூஜை செய்து வழிபட்டால், நம்மை நெருங்கும் ஆபத்தும் விலகி சென்று என்றும் நலமுடன் வாழலாம்.

காளி தியான மந்திரம் பத்ரகாளி மந்திரம் காளி உபாசனை மந்திரம் pdf பத்ரகாளி மந்திரம் pdf அதர்வண பத்ரகாளி மந்திரம் க்ரீம் மந்திரம்  kaliamman powerful mantra in tamil

Kali mantra powerful in tamil

ஸ்லோகம்:

வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்
திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம்

பொருள்:

இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்.

மூல மந்திரம்:

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

காயத்ரீ மந்திரம்:

ஓம் மஹாகாள்யை வித்மஹே ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்

மகா காளிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று மந்திரத்தை கூறி பூஜை செய்தால், நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

காளி தியான மந்திரம் பத்ரகாளி மந்திரம் காளி உபாசனை மந்திரம் pdf பத்ரகாளி மந்திரம் pdf அதர்வண பத்ரகாளி மந்திரம் க்ரீம் மந்திரம் kaliamman powerful mantra in tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular