நமது வீடுகளில் விளக்கேற்றும் முன்பு நாம் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இதோ உங்களுக்காக…..

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத:
ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே
விளக்கம்:-
விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.
தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந:
தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே
விளக்கம்:-
தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.
- இன்றைய ராசிபலன்: அதிர்ஷ்டத்தின் உச்சிக்கு செல்ல போகும் ராசி..! வியாழன், டிசம்பர் 7 ராசிபலன்
- Indraya rasi palan: பண விரயம் இந்த 3 ராசிக்கு..! புதன்கிழமை, டிசம்பர் 6 ராசிபலன்
- இன்றைய ராசி பலன்: பணயோகம் கிடைக்கும் 2 ராசி..! செவ்வாய், டிசம்பர் 5 ராசிபலன்
- Rasi Palan: நிதானமாக இருக்க வேண்டிய ராசி..! திங்கள், டிசம்பர் 4 ராசிபலன்
- தினசரி ராசி பலன்: இன்று மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்..! ஞாயிறு, டிசம்பர் 3 ராசிபலன்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story