Sri Narasimha Mangala Navaratna Malika Lyrics In Tamil
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்க கீழுள்ள இம்மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹார்ப்பணமஸ்து ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து.
லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான புதன்கிழமை அன்று இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், நம்மை நெருங்கும் ஆபத்துகள் நீங்கும். அதேசமயம் மன அழுத்தம் குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.