மகாலட்சுமி அருள் பெற ஸ்லோகம்: நம் வீட்டில் மகாலட்சுமி குடியேற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை அன்று வணங்கி பூஜை செய்து வந்தால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.
மகாலட்சுமி நம் வீட்டில் குடியேறினால் நமது கஷ்டங்கள் விலகி வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் விலகும். அப்படிப்பட்ட மகாலட்சுமியை நம் வீட்டுக்கு கொண்டு வரக்கூடிய அருமையான லட்சுமி மந்திரத்தைப் பற்றிதான் நாம் இந்த பதிவில் காணப் போகிறோம்.
இந்த இந்த ஸ்லோகம் தேவர்களால் லட்சுமி தேவியை வணங்க அருளப்பட்டது. இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை தோறும் படித்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மேலும் தேவர்களின் அருளும் கிடைக்கும்.
Panam sera Mahalakshmi Slogam Tamil
நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:
த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ
பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா
ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி
ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா
நாள்தோறும் தேவி மகாலட்சுமியை வணங்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment செய்யவும். சர்வம் சக்தி மையம்..!
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending
Latest
உடனடியாக பணம் கிடைக்க மந்திரம், கையில் பணம் தங்க, பணம் வரலாறு, பணம் சேர வசம்பு பரிகாரம், 786 பணம் மந்திரம், கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, பணம் மதிப்பு, Mahalakshmi Slogam, செல்வம் பெருக மகாலட்சுமி ஸ்லோகம், மகாலட்சுமி வழிபாடு, மந்திரங்கள், இறைவழிபாடு