Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்
மேஷம் – Rasi palan today Masam – Aries
மனதளவில் என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும். முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஏன் தவிர்க்கவும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
எழுத்து மற்றும் படைத்தல் சம்பந்தமான துறையில் இருப்பவர்களுக்கு இந்த நாள் நன்றாக அமைந்துள்ளது. சில சேவை இல்லாத செலவுகள் வரலாம். நீண்ட தூரம் பயணம் செல்ல நேரிடலாம்.
ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus
இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும் நாள் உங்களுக்கு. கோபத்தை குறைத்து பொறுமையை அதிகப்படுத்தினால் வெற்றிகள் குவியும் நாள் இன்று. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மன மகிழ்ச்சி ஏற்படும். சகோதர சகோதரிகளின் அரவணைப்பு கிடைக்கும். குழந்தைகளுக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்படலாம். கல்வி பணிகளில் உள்ளவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்தி அனைத்தையும் என்று வெற்றி பெறலாம்.
மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும். உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்றைய அதிர்ஷ்டமான நேரம் நீளம். அதிர்ஷ்டமான எண் 3
கடகம் – Rasi palan today kadagam – Cancer
சொந்தங்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
முடிந்தவரை முதலீடுகளை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வெளியில் சென்றால் குடையுடன் செல்லுங்கள். கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள்.
உறவினர்களால் குடும்பத்தில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வார்த்தைகளை கவனித்து உபயோகப்படுத்துங்கள். தேவையற்ற கவலைகளை தவிர்த்திடுங்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலைச்சல் குறையும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
கன்னி – Rasi palan today Kanni- Virgo
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள். புதிய வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு என்று வேலை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவிகளை பெறுவீர்கள்.
நீண்ட தூரம் பயணத்தின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. முயற்சியை கைவிடாதீர்கள்
துலாம் – Rasi palan today Thulam – Libra
உங்கள் தவறுகளை உணரும் நாள். பிரச்சனைகளில் இருந்து தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள். இன்று பணம் சம்பந்தப்பட்ட பெரிய முடிவுகளை எடுக்கலாம். இன்று வியாபாரத்தில் பெரிய அளவு லாபம் இருக்காது.
செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். உங்களது தொழில் அல்லது உங்களைச் சார்ந்த படைப்புகள் மீது நம்பிக்கை வையுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.
உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து எளிதில் தீர்ந்து விடும்.
மனைவி குழந்தை இடம் அன்பாக இருக்கும் நாள். இன்று காதல் செய்தி நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் சில மனச் சங்கடங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவு வலுப்பெறும்.
நீண்ட நாளாக நிலவி வந்து ஒரு பெரிய பிரச்சனை என்று நீங்கும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். வீடு நிலம் வாகனங்கள் வாங்க ஏற்ற நாள். பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
ஆண்களுக்கு தொழிலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். முடிந்தவரை பயணத்தைத் தவிருங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தாய் தந்தையருடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலங்கும். தன்னம்பிக்கை கொண்டு எதனையும் சாதிப்பீர்கள்.
மகரம் – Rasi palan today Magaram – Capricorn
உங்கள் எதிரிகளை தம்சம் செய்யும் நாள். உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட பல பிரச்சனைகள் நீங்கும் நாள். நீண்ட நாள் வியாபாரத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கும். பண லாபம் பெறுவீர்கள்.
உடல்நிலை முன்னேற்றம் அடையும். கல்வியில் உயர்வு கிட்டும். பணிச்செயும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். பெற்ற பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். தொழில் தொடங்க ஏற்ற நாள்.
கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius
குடும்பத்தில் அமைதி நிலவும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. எதிரிலும் நண்பராக வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். மன குழப்பம் விலகும். கணவன் மனைவி உறவு மேம்படும்.
நண்பர்களால் மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்படுவீர்கள். நீண்ட நாள் திருமணம் ஆகாதவருக்கு நல்ல செய்தி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம் – Rasi palan today Meenam – Pisces
வீண் விவாதத்தை தவிருங்கள். தொழிலாளர்களால் லாபம் பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்தி நல்ல செய்தியாக வந்து சேரும். கணவன் மனைவி உறவு மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண செய்தி வந்து சேரும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பம் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். சில முக்கியமான முடிவுகளை எடுப்பதையும் தள்ளி வையுங்கள்