வீட்டில் பண மழை பொழிய வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் சொல்லுங்கள்
அதிக சக்தி உடைய இம் மூல மந்திரத்தை தினமும் காலையில் தட்சிணாமூர்த்தியை நினைத்து உச்சரித்து வந்தால் நம்மை நெருங்கிய தீமை விலகி நன்மை கிடைக்கும். அதேசமயம் வீட்டில் செலவு குறைந்து பணவரவு அதிகரிக்கும்.
ஊதியத்தை அதிகரிக்கும் தட்சணாமூர்த்தி மூல மந்திரம் …!
குரு பகவான்ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா
வாரந்தோறும் வியாழகிழமை அன்று அருகிலிருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று தட்சணாமூர்த்தி விக்ரகம் முன் நின்று சக்தி வாய்ந்த இம்மந்திரத்தை உச்சரித்தால் அதிக பலன் கிடைக்கும். அதேசமயம் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டால் அவர்களுக்கிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும்.
வெளிஆட்களுடன் இருக்கும் சண்டை விவகாரங்களுக்கு உடனே நிவர்த்தி கிடைக்கும். அதேபோல் வருமானம் அதிகரித்து, தொழிலாளியிலிருந்து முதலாளி ஆகவும் வாய்ப்பு உண்டு.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story