HomeBlogsசங்க காலப் பெண்பாற் புலவர்கள் பெயர்கள் | Names of female poets of the...

சங்க காலப் பெண்பாற் புலவர்கள் பெயர்கள் | Names of female poets of the sangakalam in tamil

சங்க காலப் பெண் புலவர்களின் பெயர்கள்:

  • அஞ்சியத்தை மகள் நாகையார்
  • அஞ்சில் அஞ்சியார்
  • அணிலாடு முன்றிலார்
  • அள்ளூர் நன்முல்லையார்
  • ஆதிமந்தி
  • இளவெயினி
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • ஓரிற் பிச்சையார்

Sangakala Pen Pulavargal in Peyargal in Tamil

  • ஔவையார்
  • கச்சிப்பேட்டு நன்னாகையார்
  • கழார்க்கீரன் எயிற்றியார்
  • காக்கைப்பாடினி நச்செள்ளையார்
  • காமக்கணி நப்பசலையார்
  • காவற்பெண்டு
  • குமுழி ஞாழல் நப்பசையார்
  • குற மகள் இளவெயினியார்
  • குறமகள் குறிஎயினி
  • தாயங்கண்ணியார்
  • நக்கண்ணையார்
  • நல்வெள்ளியார்

சங்ககால தமிழ் பெண் புலவர்கள் பெயர்கள்

  • பாரிமகளிர்
  • பூங்கனுத்திரையார்
  • பெருங்கோப்பெண்டு
  • பொதும்பில் புல்லளங்கண்ணியார்
  • பொன்முடியார்
  • மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
  • மாறோகத்து நப்பசலையார்
  • மாற்பத்தி
  • முடத்தாமக் கண்ணியார்
  • முள்ளியூர் பூதியார்
  • வெண்ணிக் குயத்தியார்
  • வெள்ளி வீதியார்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular