HomeMotivationalShiva Quotes in Tamil | சிவன் பொன்மொழிகள் தமிழில்

Shiva Quotes in Tamil | சிவன் பொன்மொழிகள் தமிழில்

Positive lord shiva quotes in tamil | சிவன் பொன்மொழிகள் | Sivan Quotes in Tamil | Sivan images with quotes in tamil

Sivan Quotes with Images in Tamil

தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!

எவன் போனால் என்னசிவன் இருக்கான் எனக்கு

உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்

நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு

ஈசனின் கடைக்கண் உன்மேல் இருக்க
கவலைகள் உனக்கேன் மனமே
வருவது வரட்டும் துணிந்துநில் தினமே
கஷ்டங்கள் உன்னை அண்டாது இனிமே

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து,
ஓம் நமசிவாய

ஒருவனை யார் கைவிட்டாலும்
அவன் நம்பும் ஈசன்
அவனை ஒரு நாளும்
கை விடமாட்டான்

மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும்…
ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்…

உன்னை நினைக்காத நாளும் இல்லை
உன்னை நினைக்காமல் நானும் இல்லை
சிவ சிவ! ஓம் நமசிவாய!

என்உயிரைஉடல் மறந்தாலும்
உடலை இயக்கும் உயிர் மறந்தாலும்

எப்பொழுதும் அஞ்சேன்!
கையிலே சூலம்கழுத்திலே ஆலகாலம்

என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே,
உன்னருகில் நான் இருந்தால்
இப்பிறவி பயன் பெறுமே சிவமே சிவமே

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

🔥 Trending

Latest

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular