புல்லாங்குழலினை கையிலேந்தி, பெண்களை வசீகரிக்கும் நடையினை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணரை போற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ளது ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம். கிருஷ்ணருக்கு உகந்த நாட்களில் இந்த அஷ்டகத்தை உச்சரித்து, பூஜை செய்தால், நம் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியாக வாழ முடியும்.
Nanda Nandana Ashtakam Tamil ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம்
கிருஷ்ண பகவானுக்கு உகந்த நாளான , கிருஷ்ண ஜெயந்தி அன்று இம்மந்திரத்தை முழு பக்தியுடன் உச்சரித்து பூஜை செய்து வழிபட்டால், எளிதில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.