ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க
புல்லாங்குழலின் இசையால் பக்தர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரீகிருஷ்ண பகவானை நாள் தோறும் வணங்கி வந்தால், விரைவில் திருமணம் கூடும் என்பது ஐதீகம். அதேசமயம் அப்புல்லாங்குழலின் இசையால் மன அழுத்தம் குறைந்து, உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
பின்வரும் மந்திரத்தை இருபத்தியோரு நாட்கள் தொடர்ந்து காலையிலும் மாலையிலும் உச்சரித்து வர திருமணத் தடை நீங்கி திருமணயோகம் கைகூடும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரம்
கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.
கிருஷ்ண பகவானுக்கு உகந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று நெய்தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை கூறி பகவானுக்கு பூஜை செய்தால், திருமணம் ஆகாத கன்னிமார்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story