சூரிய காயத்ரி மந்திரம் – Suriya Gayathri Mantram: சூரிய மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி பின்பு வரையில் விளக்கு ஏற்றி இந்த சூரிய நமஸ்காரம் மந்திரத்தை சொல்வதன் மூலம் அனைத்து விதமான நோய்களும், வீட்டில் உள்ள கஷ்டங்களும் நீங்கும்.
இந்த நமஸ்கார மந்திரத்தை தினமும் கூறி வர நம் உடலும், மனமும், உற்சாகத்தோடு காணப்படும்.
இந்த சூரிய மந்திரம் நம் மனதினை ஒழுங்குப்படுத்தி அமைதியாக்கி நல்ல சிந்தனைகளை தரும். மனதையும், உடலையும், வலுப்படுத்தும். அதிகாலையில் எழுந்து சூரியன் முன்பு நின்றாலே போதும் பல நோய்களிலிருந்து நம்மால் விடுபட முடியும். அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு இந்த மந்திரத்தை கூறி வணங்கினால் பல நன்மைகள் ஏற்படும்.
இந்த பதிவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள். சர்வம் சக்தி மயம்…!
Surya bhagavan mantra in Tamil, Surya mantra lyrics Tamil, Surya mantra Tamil, Pongal vizha Tamil, Surya mantras Suriya Gayathri Mantram in Tamil, how to remove negative soul from body, surya sloka in tamil, சூரிய மந்திரம், sun mantra mp3, sun mantra benefits, சூரிய காயத்ரி மந்திரம், surya gayatri mantra lyrics, surya mantra for success