Venkateswara Stotram Tamil Lyrics: – ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம் Vishnu Stotrams, L Devotional Stotrams Tirupathi Balaji Stuthi
Venkateswara stotram
திருப்பதி ஏழுமலையானின் அருளைப்பெற இந்த ஸ்தோத்திரம் – stotram ஒரு அருமையான வழியாகும். இதை பெருமாளுக்கு உரிய தினத்தில் வணங்கி அவரின் அருளை பெற வேண்டுகிறோம்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம் | Venkateswara Stotram Tamil Lyrics
கமலாகுச சூசுக கும்கமதோ
னியதாருணி தாதுல னீலதனோ |
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேம்கட ஸைலபதே ||
ஸசதுர்முக ஷண்முக பம்சமுகே
ப்ரமுகா கிலதைவத மௌளிமணே |
ஸரணாகத வத்ஸல ஸாரனிதே
பரிபாலய மாம் வ்றுஷ ஸைலபதே ||
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அதிவேலதயா தவ துர்விஷஹை
ரனு வேலக்றுதை ரபராதஸதைஃ |
பரிதம் த்வரிதம் வ்றுஷ ஸைலபதே
பரயா க்றுபயா பரிபாஹி ஹரே ||
அதி வேம்கட ஸைல முதாரமதே-
ர்ஜனதாபி மதாதிக தானரதாத் |
பரதேவதயா கதிதானிகமைஃ
கமலாதயிதான்ன பரம்கலயே ||
வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?
கல வேணுர வாவஸ கோபவதூ
ஸத கோடி வ்றுதாத்ஸ்மர கோடி ஸமாத் |
ப்ரதி பல்லவிகாபி மதாத்-ஸுகதாத்
வஸுதேவ ஸுதான்ன பரம்கலயே ||
அபிராம குணாகர தாஸரதே
ஜகதேக தனுர்தர தீரமதே |
ரகுனாயக ராம ரமேஸ விபோ
வரதோ பவ தேவ தயா ஜலதே ||
அவனீ தனயா கமனீய கரம்
ரஜனீகர சாரு முகாம்புருஹம் |
ரஜனீசர ராஜத மோமி ஹிரம்
மஹனீய மஹம் ரகுராமமயே ||
எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்? – When to write horoscope for child
ஸுமுகம் ஸுஹ்றுதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜம் ச ஸுகாயம மோகஸரம் |
அபஹாய ரகூத்வய மன்யமஹம்
ன கதம்சன கம்சன ஜாதுபஜே ||
வினா வேம்கடேஸம் ன னாதோ ன னாதஃ
ஸதா வேம்கடேஸம் ஸ்மராமி ஸ்மராமி |
ஹரே வேம்கடேஸ ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேம்கடெஸ ப்ரயச்ச ப்ரயச்ச ||
அஹம் தூரதஸ்தே பதாம் போஜயுக்ம
ப்ரணாமேச்சயா கத்ய ஸேவாம் கரோமி |
ஸக்றுத்ஸேவயா னித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச பயச்ச ப்ரபோ வேம்கடேஸ ||
அஜ்ஞானினா மயா தோஷா ன ஸேஷான்விஹிதான் ஹரே |
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஸேஷஸைல ஸிகாமணே ||
ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]