Home ஆன்மீக தகவல் செவ்வாய்க்கிழமையில் இதை செய்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

செவ்வாய்க்கிழமையில் இதை செய்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

செவ்வாய்க்கிழமையில் இதை செய்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

Way for getting hanuman blessings in Tamil, அனுமனின் அருளை பெற வேண்டுமா? Hanuman worship Tamil , lord hanuman Tamil, அனுமன் வழிபாடு Tamil, அனுமன் Tamil, அனுமனின் அருளை பெற வழிகள்

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்கு மிகவும் உகந்த நாள் செவ்வாய் கிழமை ஆகும்.

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயர் சுவாமிகளை வழிபடுவதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்படும் தோஷங்களில் இருந்து எளிதில் ஈடுபட முடியும். ஆஞ்சநேயரின் அருளை பெற எப்படி வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

செவ்வாய்க்கிழமை வணங்க வேண்டிய தெய்வம்

செவ்வாய்க்கிழமை அன்று சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட வேண்டும். அப்படி வழிபடும்போது நீங்கள் நினைத்த எண்ணம் அனைத்தும் நிறைவேறும்.

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை வைத்து வழிபடுங்கள். அதேபோல் செம்பருத்திப் பூக்கள், குங்குமப்பூ போன்றவற்றை கொண்டு ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் அவரின் அருளை எளிதில் பெற முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து பாவங்களும் நீங்கி, பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்து விடுபட முடியும்.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெற்றிலையை கொண்டு வணங்குவது மிகவும் பிடிக்கும். இவற்றைக் கொண்டு வழிபடுவதால் நாக தோஷங்களில் இருந்து விடுபட முடியும். வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் உடனே கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்று அவரை தரிசித்து அனுமன் சாலிசா படிப்பதன் மூலம் நீங்கள் எந்த பிரச்சனையிலிருந்து இருந்தாலும் அதனை தீர்த்து வைப்பார். மேலும் அந்த நாளில் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

மேலும் இந்த பதிவை பற்றிய உங்களது கருத்தை கமெண்டில் பதிவிடவும். சர்வம் சக்தி மயம்..!

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here