கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்கும் இந்த சண்முகம் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.



சரவண ஸ்தோத்திரம்
பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய
வீட்டில் செல்வம் செழிக்க இந்த மந்திரத்தை தினமும் மறக்காமல் சொல்லுங்கள்
இந்த மந்திரத்தை முருகனுக்கு உகந்த நாளில் உச்சரிக்க நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் கலைந்து நினைத்தது நடக்கும்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
Click to View Latest Web Stories
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

