சந்திர பகவான் திங்கட்கிழமையன்று வணங்கி வருவது சிறந்த பலனை அளிக்கும். சந்திரனை நினைத்து பூஜை செய்யும் போது, விளக்கேற்றி நெய்வேத்தியம் செய்து வருவதால், நன்மைகள் உண்டாகும்.
சந்திரன் காயத்ரி மந்திரம்: Chandra gayatri mantram in tamil
நிசாகராய வித்மஹே சுதா ஹஸ்தாய
தீமஹி தந்நோ: சந்த்ர ப்ரசோதயாத்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
சந்திரன் ஸ்லோகம்: Chandra Slogam in tamil
கதாயுததரம் தேவம்
ஸ்வேதவர்ணம் நிசாகரம்
த்யாயேத் அம்ருத ஸம்பூதம்
சர்வகாம பலப்ரதம்
(விரும்பியவற்றை எல்லாம் அளிப்பவரான சந்திர பகவானைத் தியானம் செய்தால் தாயார் நலன், ஷேமம், கல்பனா சக்தி விருத்தி, நல்ல நித்திரை, திரவ சம்பந்தமான தொழில் விருத்தி, கப்பல் அல்லது அயல்நாட்டு வியாபாரம் விருத்தியாகும். வயிறு, ஜீரண சக்தி மூத்திர கோசம், (ஸ்திரிகளுக்கு ஸ்தன கர் பாசய சம்பந்த வியாதிகள், சிலோத்தும நோய்கள் வராமல் இருக்கும்.)
சந்திரன் ஸ்தோத்திரம் : Chandra shostram
ரோஹிணீஸ: ஸுதாமூர்த்தி ஸுதாகாத்ர: ஸுதாசன:
விஷமஸ்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது:
ரோஹிணி நாதனும், அமிர்தத்தை சாப்பிடுகிறவருமான சந்திர பகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சந்திரன் வழிபாடு
ததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.
இவ்வழிபாட்டை சந்திர பகவானின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது, மேலும் பலனை அளிக்கும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]