Perumal slogam in tamil lyrics
திருமலை திருப்பதியில் வாசம் செய்யும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வேண்டும் வரங்களைத் கவாரி வழங்குபவர். சகல ஐஸ்வர்யங்களும், செல்வமும், வழங்கும் கடவுள். நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்கி பல செல்வங்களை அருளும் நம்மவர்.



1008 Amman Pottri in tamil |அம்மன் 1008 போற்றி மந்திரங்கள்
துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
சனிக்கிழமை மற்றும் ஏகாதசிகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
நரசிம்மர் ஸ்லோகம் – கடன் பிரச்சனைகளை நீக்கும்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

