சந்திர பகவான் திங்கட்கிழமையன்று வணங்கி வருவது சிறந்த பலனை அளிக்கும். சந்திரனை நினைத்து பூஜை செய்யும் போது, விளக்கேற்றி நெய்வேத்தியம் செய்து வருவதால், நன்மைகள் உண்டாகும்.
சந்திரன் காயத்ரி மந்திரம்: Chandra gayatri mantram in tamil
(விரும்பியவற்றை எல்லாம் அளிப்பவரான சந்திர பகவானைத் தியானம் செய்தால் தாயார் நலன், ஷேமம், கல்பனா சக்தி விருத்தி, நல்ல நித்திரை, திரவ சம்பந்தமான தொழில் விருத்தி, கப்பல் அல்லது அயல்நாட்டு வியாபாரம் விருத்தியாகும். வயிறு, ஜீரண சக்தி மூத்திர கோசம், (ஸ்திரிகளுக்கு ஸ்தன கர் பாசய சம்பந்த வியாதிகள், சிலோத்தும நோய்கள் வராமல் இருக்கும்.)
1 கருத்து
Pingback: ஆபத்துக்கள் அனைத்தும் விலக நரசிம்மர் காயத்ரி மந்திரம் - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்