Veetil panam thanga, Selvam thanga manthiram: செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி தேவியை நினைத்து இம் மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வருவதன் மூலம், நம் சங்கடங்கள் நீங்கி, செல்வம் பெருகி சிறந்து வாழலாம்.
பெருமாள் சன்னதியில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியின் திருமந்திரம்…!
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம் தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம் ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம் த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம் மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம் வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம் ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.
கோவிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டில் லட்சுமி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி, நிவேதனம் செய்து வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
வீட்டில் செல்வம் நிலைக்க, செழிக்க, கொழிக்க, பெறுக மகாலட்சுமி மூல மந்திரம், Veetil panam thanga, Selvam thanga manthiram, பணம் தரும் அகத்தியர் மந்திரம், 786 பணம் மந்திரம், உடனடியாக பணம் கிடைக்க மந்திரம், பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம், பணம் தரும் மந்திரம் pdf, பணம் தினமும் கிடைக்க, பணம் வர மூலிகை, பண ஈர்ப்பு மந்திரம்