Narasimmar Gayathri manthiram
பெருமாளின் ஒன்பது அவதாரங்களில் ஒன்று ஸ்ரீ நரசிம்மா அவதாரமும் ஒன்று. லக்ஷ்மி நரசிம்மரின் முழு ஆசியும் பெற கீழ் உள்ள நரசிம்மர் காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.
சகல ஐஸ்வர்யங்கள் தரும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹாய ப்ரசோதயாத்
ஓம் உக்ரந்ருசிம்ஹாய வித்மஹே
வஜ்ரநகாய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் நாரசிம்ஹாய வித்மஹே
வஜ்ரநகாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
ஓம் கராளிணிச வித்மஹே
நாரசிம்ஹ்யைச தீமஹி
தன்னோ சிம்ஹே ப்ரசோதயாத்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான புதன்கிழமை அன்று இந்த காயத்ரி மந்திரத்தை கூறி வழிபட்டால், நினைத்த காரியம் வெற்றியில் முடியும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

