நவகிரக நாயகராக கருதப்படுவோர் சூரிய பகவான். சூரிய பகவானின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் நம் வாழ்வில் அனைத்து நன்மைகளும் எளிதில் கிடைக்கும். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சூரிய பகவானை நினைத்து இந்த மூல மந்திரத்தை கூறினால் உங்களுக்கு அவரின் அருள் கிடைக்கும்.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சூரிய பகவானின் மூல மந்திரம் இதோ உங்களுக்காக.
Surya bhagavan mantra in tamil | சூரிய பகவான் மூல மந்திரம்
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா!!!
இந்த மூல மந்திரத்தை சூரிய பகவானை நினைத்து துதிப்பதன் மூலம் அனைத்து வல்வினைகளும் நீங்கும். வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.