Home மந்திரங்கள் அம்மன் 1008 போற்றி மந்திரங்கள் | 1008 Amman Pottri in tamil

அம்மன் 1008 போற்றி மந்திரங்கள் | 1008 Amman Pottri in tamil

அம்மன் 1008 போற்றி மந்திரங்கள் | 1008 Amman Pottri in tamil

1008 Amman Pottri in Tamil

1008 amman potri in tamil mp3 free download
1008 amman potri in tamil mp3 free download masstamilan
1008 amman pottri in tamil pdf
1008 amman pottri lyrics in tamil 1008 amman names in tamil
1008 amman pottri
1008 amman names in tamil pdf
1008 amman pottri mp3 free download
1008 amman pottri mp3 song free download
1008 amman pottri in tamil pdf
1008 amman pottri lyrics tamil
1008 amman pottri mp3
1008 amman pottri download
1008 amman pottri lyrics in english

1008 அம்மன் போற்றி வெள்ளிக்கிழமை தோறும் துதிப்பது மூலம் உங்கள் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் பெற்று, ஐஸ்வர்யத்துடன் வாழ்வீர்கள். செல்வ செழிப்பு மேலோங்கும். ஓம் அங்காள பரமேஸ்வரியே போற்றி….

1 ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி
2 ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி
3 ஓம் அகசையே போற்றி
4 ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி
5 ஓம் அகமதி அழிப்பவளே போற்றி
6 ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி
7 ஓம் அகிலத்தை ஆள்பவளே போற்றி
8 ஓம் அங்கணியே போற்றி
9 ஓம் அங்கயற்கண்ணியே போற்றி
10 ஓம் அங்கையில் தீ ஏந்தியவளே போற்றி
11 ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
12 ஓம் அச்சம் தவிர்ப்பவளே போற்றி
13 ஓம் அசலகன்னியே போற்றி
14 ஓம் அசுரர்க்கு வரமளித்தவளே போற்றி
15 ஓம் அசுரரை வதைத்தவளே போற்றி
16 ஓம் அஞ்சனாட்சியே போற்றி
17 ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருள்பவளே போற்றி
18 ஓம் அஞ்செழுத்தின் ஆதியே போற்றி
19 ஓம் அஞ்சொலாளே போற்றி
20 ஓம் அஞ்சேலென அருள்பவளே போற்றி
21 ஓம் அடங்கு பேரண்டமே போற்றி
22 ஓம் அடியாரை அமருலகு சேர்ப்பவளே போற்றி
23 ஓம் அடியார் தீவினைகள் தீர்ப்பவளே போற்றி
24 ஓம் அடியார்க்கு அம்மையே போற்றி
25 ஓம் அடியார்க்கு அமுதானாவளே போற்றி
26 ஓம் அடியார்க்கு எளியவளே போற்றி
27 ஓம் அடியார்க்குத் துணையே போற்றி
28 ஓம் அடைக்கலம் தருபவளே போற்றி
29 ஓம் அண்டங்கள் படைத்தவளே போற்றி
30 ஓம் அண்டம் நடுங்க ஆடினவளே போற்றி
31 ஓம் அண்டரைக் காத்தவளே போற்றி
32 ஓம் அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளியே போற்றி
33 ஓம் அண்ணாமலை அம்பிகையே போற்றி
34 ஓம் அணுகாதாருக்குப் பிணியே போற்றி
35 ஓம் அணுகியவர்க்கு மருந்தே போற்றி
36 ஓம் அதிகை நாயகியே போற்றி
37 ஓம் அந்தரியே போற்றி
38 ஓம் அந்தம் அறுப்பவளே போற்றி
39 ஓம் அந்தமே போற்றி
40 ஓம் அப்பனின் திருமேனியே போற்றி
41 ஓம் அபிராமியே போற்றி
42 ஓம் அம்மையே போற்றி
43 ஓம் அம்பணத்தியே போற்றி
44 ஓம் அம்பாலிகையே போற்றி
45 ஓம் அம்பிகையே போற்றி
46 ஓம் அம்பலக் கூத்தனின் நாயகியே போற்றி
47 ஓம் அமரையே போற்றி
48 ஓம் அமலையே போற்றி
49 ஓம் அமிர்தகர வல்லியே போற்றி
50 ஓம் அமருலகு சேர்ப்பவளே போற்றி
51 ஓம் அமுத நாயகியே போற்றி
52 ஓம் அமைதி அளிப்பவளே போற்றி
53 ஓம் அமிர்த முகிழாம்பிகையே போற்றி
54 ஓம் அமுதகடேசரின் நாயகியே போற்றி
55 ஓம் அரத்த நிறத்தாளே போற்றி
56 ஓம் அரத்துறை நாயகியே போற்றி
57 ஓம் அரவே போற்றி
58 ஓம் அரி லக்குமியே போற்றி
59 ஓம் அரியேறியே போற்றி
60 ஓம் அரு உருவே போற்றி
61 ஓம் அருஞ்சொல் நாயகியே போற்றி
62 ஓம் அருந்தவச் செல்வியே போற்றி
63 ஓம் அருட் கனலே போற்றி
64 ஓம் அருள் வடிவே போற்றி
65 ஓம் அருள் ஒளி ஆனவளே போற்றி
66 ஓம் அருள் மழையே போற்றி
67 ஓம் அருமருந்தே போற்றி
68 ஓம் அருமறையே போற்றி
69 ஓம் அருமையே போற்றி
70 ஓம் அல்லல் களைபவளே போற்றி
71 ஓம் அல்லியங்கோதையே போற்றி
72 ஓம் அலகைக் கொடியாளே போற்றி
73 ஓம் அலந்தாருக்குத் துணையே போற்றி
74 ஓம் அலையா மனம் அருள்பவளே போற்றி
75 ஓம் அவலம் நீக்குபவளே போற்றி
76 ஓம் அவனிவிடங்கியே போற்றி
77 ஓம் அவா அறுப்பவளே போற்றி
78 ஓம் அவிநாசி அம்மையே போற்றி
79 ஓம் அழகே போற்றி
80 ஓம் அழகம்மையே போற்றி
81 ஓம் அழகிய நாயகியே போற்றி
82 ஓம் அழகின் எழிலே போற்றி
83 ஓம் அழகெழுதலாகா அருளம்மையே போற்றி
84 ஓம் அழல் ஏந்தியவளே போற்றி
85 ஓம் அழுக்காறு நீக்குபவளே போற்றி
86 ஓம் அழுதவர் கண்ணீர் துடைப்பவளே போற்றி
87 ஓம் அறுமறைச் சிகரத்து அணியே போற்றி
88 ஓம் அற்றாருக்கு உற்ற துணையே போற்றி
89 ஓம் அறமே போற்றி
90 ஓம் அறத்தின் செல்வியே போற்றி
91 ஓம் அறத்தின் பலனே போற்றி
92 ஓம் அறம் செழிக்க அருள்பவளே போற்றி
93 ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
94 ஓம் அறிகின்ற மூலமே போற்றி
95 ஓம் அறியாமை அகற்றுபவளே போற்றி
96 ஓம் அறிவே போற்றி
97 ஓம் அறிவில் உணர்வே போற்றி
98 ஓம் அறிவுப் பேரின்பமே போற்றி
99 ஓம் அன்னையே போற்றி
100 ஓம் அன்பே போற்றி

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

101 ஓம் அன்னபூரணியே போற்றி
102 ஓம் அன்பும் அறமும் வளர்ப்பவளே போற்றி
103 ஓம் அன்புக்கு அடிமையே போற்றி
104 ஓம் அன்புறு சிந்தையே போற்றி
105 ஓம் அன்பொளி ஆனவளே போற்றி
106 ஓம் அன்ன இலக்குமியே போற்றி
107 ஓம் அனலே போற்றி
108 ஓம் அனலேந்தி ஆடும் அம்மையே போற்றி
109 ஓம் அனுபவையே போற்றி
110 ஓம் அனைத்துக்கும் ஆதாரமே போற்றி
111 ஓம் ஆகமப் பொருளே போற்றி
112 ஓம் ஆக்கியவை அழிப்பவளே போற்றி
113 ஓம் ஆங்காரியே போற்றி
114 ஓம் ஆசு நீக்கி அருள்பவளே போற்றி
115 ஓம் ஆசைகளை அறுப்பவளே போற்றி
116 ஓம் ஆசாபாசம் அகற்றுபவளே போற்றி
117 ஓம் ஆதார சத்தியே போற்றி
118 ஓம் ஆதார முடிவே போற்றி
119 ஓம் ஆதியே அந்தமே போற்றி
120 ஓம் ஆதிரையே போற்றி
121 ஓம் ஆமாத்தூர் அம்பிகையே போற்றி
122 ஓம் ஆயிரங் கண்ணாளே போற்றி
123 ஓம் ஆரணியே போற்றி
124 ஓம் ஆரா அமுதே போற்றி
125 ஓம் ஆருயிர்க்கு அகரமே போற்றி
126 ஓம் ஆலவாய் அழகியே போற்றி
127 ஓம் ஆலால சுந்தரியே போற்றி
128 ஓம் ஆலகாலியே போற்றி
129 ஓம் ஆலவூணியே போற்றி
130 ஓம் ஆவடுதுறை அம்மையே போற்றி
131 ஓம் ஆவதும் அழிவதும் உன்செயலே போற்றி
132 ஓம் ஆவுடைநாயகியே போற்றி
133 ஓம் ஆழியும் ஆகாயமுமானவளே போற்றி
134 ஓம் ஆளியூர்தியே போற்றி
135 ஓம் ஆறாதாரத்து ஒளியே போற்றி
136 ஓம் ஆறு சமயமும் கடந்தவளே போற்றி
137 ஓம் ஆறு பகையும் அறுப்பவளே போற்றி
138 ஓம் ஆன்ம விளக்கமே போற்றி
139 ஓம் ஆன்றோருக்கு அமுதே போற்றி
140 ஓம் ஆனந்த வல்லியே போற்றி
141 ஓம் ஆனந்த வடிவே போற்றி
142 ஓம் ஆனந்தியே போற்றி
143 ஓம் இகபரம் கடந்தவளே போற்றி
144 ஓம் இகன் மகளே போற்றி
145 ஓம் இசக்கியே போற்றி
146 ஓம் இசையே போற்றி
147 ஓம் இசையின் இனிமையே போற்றி
148 ஓம் இடர் களையும் அம்மையே போற்றி
149 ஓம் இடை மருதன் நாயகியே போற்றி
150 ஓம் இடையாற்று அம்மையே போற்றி
151 ஓம் இதயத்தில் இருப்பவளே போற்றி
152 ஓம் இம்மை மறுமை அளிப்பவளே போற்றி
153 ஓம் இமயவதியே போற்றி
154 ஓம் இமயவல்லியே போற்றி
155 ஓம் இமவான் மகளே போற்றி
156 ஓம் இயக்கியே போற்றி
157 ஓம் இயக்கமே போற்றி
158 ஓம் இயங்கும் எழுத்தே போற்றி
159 ஓம் இயந்திர உருவே போற்றி
160 ஓம் இயந்திரத்து உட்பொருளே போற்றி
161 ஓம் இயந்திரத்தின் பலனே போற்றி
162 ஓம் இரவு பகலற்ற இடமே போற்றி
163 ஓம் இரப்போர்க்கு ஈயும் இறையே போற்றி
164 ஓம் இரத்தையே போற்றி
165 ஓம் இரீங்காரியே போற்றி
166 ஓம் இருநிதியே போற்றி
167 ஓம் இருபுலத்தாற் ஏத்தும் தாளடியே போற்றி
168 ஓம் இருள் புரை ஈசியே போற்றி
169 ஓம் இருள் கெடுப்பவளே போற்றி
170 ஓம் இருள்மாயப் பிறப்பறுப்பவளே போற்றி
171 ஓம் இளங்கொம்பன்னாளே போற்றி
172 ஓம் இறைவியே போற்றி
173 ஓம் இறைஞ்சுவாரைக் காப்பவளே போற்றி
174 ஓம் இன்பக் கடலே போற்றி
175 ஓம் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி
176 ஓம் இன்புறு கண்ணியே போற்றி
177 ஓம் இன்மொழி தந்து அருள்பவளே போற்றி
178 ஓம் இன்னருள் சுரந்து அருள்பவளே போற்றி
179 ஓம் இன்னல் தீர்ப்பவளே போற்றி
180 ஓம் இன்னுயிரே போற்றி
181 ஓம் ஈகையே போற்றி
182 ஓம் ஈசானியே போற்றி
183 ஓம் ஈசுவரியே போற்றி
184 ஓம் ஈடற்ற தலைவியே போற்றி
185 ஓம் ஈடில்லா சத்தியே போற்றி
186 ஓம் ஈமன் மனையாளே போற்றி
187 ஓம் ஈயென இரவா நிலை தருபவளே போற்றி
188 ஓம் ஈரேழ் உலகும் காப்பவளே போற்றி
189 ஓம் ஈன்ற தாயே போற்றி
190 ஓம் உக்கிர காளியே போற்றி
191 ஓம் உஞ்சேனைக் காளியே போற்றி
192 ஓம் உடலின் உயிரே போற்றி
193 ஓம் உண்ணாமுலையே போற்றி
194 ஓம் உணர்வே போற்றி
195 ஓம் உணர்வில் கருத்தே போற்றி
196 ஓம் உணர்வில் இனியவளே போற்றி
197 ஓம் உத்தமியே போற்றி
198 ஓம் உந்தியில் உறைபவளே போற்றி
199 ஓம் உந்தும் சக்தியே போற்றி
200 ஓம் உமையே போற்றி

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

201 ஓம் உயர் ஞானம் ஊட்டுபவளே போற்றி
202 ஓம் உயர்நெறி தருபவளே போற்றி
203 ஓம் உயர்வு அளிக்க வல்லவளே போற்றி
204 ஓம் உயிரே போற்றி
205 ஓம் உராசத்தியே போற்றி
206 ஓம் உருத்திரியே போற்றி
207 ஓம் உருவே போற்றி
208 ஓம் உருவுமாய் அருவுமாய் நின்றவளே போற்றி
209 ஓம் உருவென்று உணரப்படாத மலரடியே போற்றி
210 ஓம் உலகநாயகியே போற்றி
211 ஓம் உலகுக்கு உயிரானவளே போற்றி
212 ஓம் உலகெலாம் படைத்தவளே போற்றி
213 ஓம் உலகெலாம் காத்து அருள்பவளே போற்றி
214 ஓம் உலோபம் நீக்கி அருள்பவளே போற்றி
215 ஓம் உவமை இலாளே போற்றி
216 ஓம் உள்ளதினுள் எழும் கருவே போற்றி
217 ஓம் உள்ளத்து ஊறும் தெள்ளமுதே போற்றி
218 ஓம் உள் உயிர்க்கும் உணவே போற்றி
219 ஓம் உள்ளொளியே போற்றி
220 ஓம் உள்ளொளி பெருக்கும் உத்தமியே போற்றி
221 ஓம் உள்ளுயிர்ப்பே போற்றி
222 ஓம் உள்ளும் புறமுமாய் நின்றவளே போற்றி
223 ஓம் உறுபசி அழிப்பவளே போற்றி
224 ஓம் உறுபிணி ஒழிப்பவளே போற்றி
225 ஓம் ஊக்கம் அருள்பவளே போற்றி
226 ஓம் ஊர்த்துவத் தாண்டவியே போற்றி
227 ஓம் ஊழியே போற்றி
228 ஓம் ஊழித் தொல்வினை அகற்றுபவளே போற்றி
229 ஓம் ஊழியில் அழியா உத்தமியே போற்றி
230 ஓம் ஊனே போற்றி
231 ஓம் ஊனம் நீக்குபவளே போற்றி
232 ஓம் ஊனின் உள்ளமே போற்றி
233 ஓம் ஊனினை உருக்கும் உள்ளொளியே போற்றி
234 ஓம் எக்கணமும் எம்மை ஆள்பவளே போற்றி
235 ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
236 ஓம் எண்ணமே போற்றி
237 ஓம் எண் திசைக்கு அரசியே போற்றி
238 ஓம் எண்பேறு தரவல்லாளே போற்றி
239 ஓம் எண்டோளியே போற்றி
240 ஓம் எண்ணிலா நிதியமே போற்றி
241 ஓம் எப்பிறப்பும் மறவாமை தருபவளே போற்றி
242 ஓம் எம்மையே போற்றி
243 ஓம் எம் உளம் குடி கொண்டவளே போற்றி
244 ஓம் எம பயம் நீக்குபவளே போற்றி
245 ஓம் எரியாடி மணாட்டியே போற்றி
246 ஓம் எல்லா உயிரும் ஆனவளே போற்றி
247 ஓம் எல்லா உள்ளத்தும் உறைபவளே போற்றி
248 ஓம் எல்லா நலமும் தரவல்லவளே போற்றி
249 ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி
250 ஓம் எல்லாம் அறிந்தவளே போற்றி
251 ஓம் எல்லைநிறை குணத்தவளே போற்றி
252 ஓம் எல்லை கடந்த என்னம்மையே போற்றி
253 ஓம் எல்லை மாரியே போற்றி
254 ஓம் எலுமிச்சை மாலையாளே போற்றி
255 ஓம் எவ்வுயிரின் இயக்கமும் நீயே போற்றி
256 ஓம் எழில் முடியாளே போற்றி
257 ஓம் எழிலே போற்றி
258 ஓம் எழுதாச் சொல்லின் எழிலே போற்றி
259 ஓம் எளியவளே போற்றி
260 ஓம் என் அம்மையே போற்றி
261 ஓம் என்னாவி காப்பவளே போற்றி
262 ஓம் என்மலம் அறுப்பவளே போற்றி
263 ஓம் என்றும் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி
264 ஓம் ஏக்கம் தீர்ப்பவளே போற்றி
265 ஓம் ஏக நாயகியே போற்றி
266 ஓம் ஏகாம்பரியே போற்றி
267 ஓம் ஏடகத்தரசியே போற்றி
268 ஓம் ஏடங்கையாளே போற்றி
269 ஓம் ஏத்துவார் இடர் தீர்ப்பவளே போற்றி
270 ஓம் ஏந்தி அருள் தருபவளே போற்றி
271 ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி
272 ஓம் ஏழுலகாய் நின்றவளே போற்றி
273 ஓம் ஏற்றம் அருள்பவளே போற்றி
274 ஓம் ஏற்றிய ஞான விளக்கே போற்றி
275 ஓம் ஏறேறி ஏழுலகும் வலம் வருபவளே போற்றி
276 ஓம் ஐங்கரன் தாயே போற்றி
277 ஓம் ஐந்தும் வென்றவளே போற்றி
278 ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி
279 ஓம் ஐம்புலன் அடக்க அருள்பவளே போற்றி
280 ஓம் ஐம்முகன் மணாட்டியே போற்றி
281 ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி
282 ஓம் ஐயையே போற்றி
283 ஓம் ஒத்த சங்கரியே போற்றி
284 ஓம் ஒப்பிலா மணியே போற்றி
285 ஓம் ஒப்பிலாவம்மையே போற்றி
286 ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி
287 ஓம் ஒலியே போற்றி
288 ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி
289 ஓம் ஒலி அடங்கும் தூமாயையே போற்றி
290 ஓம் ஒழிவற நின்றவளே போற்றி
291 ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி
292 ஓம் ஒளிக்கு முதலே போற்றி
293 ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
294 ஓம் ஒளியாம் விந்துவே போற்றி
295 ஓம் ஒளியின் சுடரே போற்றி
296 ஓம் ஒற்றைக் காலில் தவம் புரிந்தவளே போற்றி
297 ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி
298 ஓம் ஒன்றா நெஞ்சில் உறைபவளே போற்றி
299 ஓம் ஓங்காரியே போற்றி
300 ஓம் ஓங்கார நாதமே போற்றி

Kurai Onrum Illai lyrics Tamil and English

301 ஓம் ஓங்கொளி வண்ணமுடையாளே போற்றி
302 ஓம் ஓசையாம் நாதமே போற்றி
303 ஓம் ஓசைகொடுத்த நாயகியே போற்றி
304 ஓம் ஓணேசுவரனின் நாயகியே போற்றி
305 ஓம் ஓதரிய பொருளே போற்றி
306 ஓம் ஓதா வேதமே போற்றி
307 ஓம் ஓர் எழுத்தே போற்றி
308 ஓம் ஓவாப்பிணி ஒழிப்பவளே போற்றி
309 ஓம் கங்கமே போற்றி
310 ஓம் கங்காளியே போற்றி
311 ஓம் கச்சி ஏகம்பனின் நாயகியே போற்றி
312 ஓம் கஞ்சனூர் ஆண்டவளே போற்றி
313 ஓம் கடந்தை நாயகியே போற்றி
314 ஓம் கடம்பவனக் குயிலே போற்றி
315 ஓம் கண்கவர்தேவியே போற்றி
316 ஓம் கண்ணபுரத்தாளே போற்றி
317 ஓம் கணக்கு வழக்கைக் கடந்தவளே போற்றி
318 ஓம் கணபதியை ஈன்றவளே போற்றி
319 ஓம் கண்ணிற் பாவையே போற்றி
320 ஓம் கண்ணார் அமுதே போற்றி
321 ஓம் கண்ணுடை நாயகியே போற்றி
322 ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி
323 ஓம் கதிரின் ஒளியே போற்றி
324 ஓம் கதியே விதியே போற்றி
325 ஓம் கதி விதி அமைத்தவளே போற்றி
326 ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி
327 ஓம் கதை ஏந்தியவளே போற்றி
328 ஓம் கபாலினியே போற்றி
329 ஓம் கமலம் ஏந்தியவளே போற்றி
330 ஓம் கமலாம்பிகையே போற்றி
331 ஓம் கயிலை மலையாளே போற்றி
332 ஓம் கரி இலக்குமியே போற்றி
333 ஓம் கருந்தார்க் குழலியே போற்றி
334 ஓம் கரும்பன்ன சொல்லியம்மையே போற்றி
335 ஓம் கருவே போற்றி
336 ஓம் கருவில் உயிரே போற்றி
337 ஓம் கருணாகரியே போற்றி
338 ஓம் கருணைக் கடலே போற்றி
339 ஓம் கரும்பனையாளம்மையே போற்றி
340 ஓம் கரும வினை தீர்ப்பவளே போற்றி
341 ஓம் கருமையே போற்றி
342 ஓம் கருமையின் வெளியே போற்றி
343 ஓம் கருமணியே போற்றி
344 ஓம் கருமாரியே போற்றி
345 ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி
346 ஓம் கருத்தே போற்றி
347 ஓம் கருத்தின் அருத்தமே போற்றி
348 ஓம் கருத்தில் நினைவே போற்றி
349 ஓம் கருத்தாழ் குழலியம்மையே போற்றி
350 ஓம் கருத்தறிந்து அருள்பவளே போற்றி
351 ஓம் கருத்துறு செம்பொன்னே போற்றி
352 ஓம் கருவழிப் பிறப்பு அறுப்பவளே போற்றி
353 ஓம் கருவியின் காரியமே போற்றி
354 ஓம் கரரைகாணாப் பேரொளியே போற்றி
355 ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
356 ஓம் கலகம் தவிர்ப்பவளே போற்றி
357 ஓம் கலி நீக்க வல்லவளே போற்றி
358 ஓம் கலையூர்தியே போற்றி
359 ஓம் கலையே போற்றி
360 ஓம் கலையின் ஒளியே போற்றி
361 ஓம் கலையானத்தியே போற்றி
362 ஓம் கவலை, பிணி தீர்ப்பவளே போற்றி
363 ஓம் கழல் பணிந்தோரைக் காப்பவளே போற்றி
364 ஓம் கழுமலத்தாளே போற்றி
365 ஓம் கற்குழி தூர்க்க வல்லவளே போற்றி
366 ஓம் கற்பக வல்லியே போற்றி
367 ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி
368 ஓம் கற்றோர் உள்ளத்து உறைபவளே போற்றி
369 ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி
370 ஓம் கனங்குழையாளே போற்றி
371 ஓம் கனலே போற்றி
372 ஓம் கனியே போற்றி
373 ஓம் கனியினில் இனிமையே போற்றி
374 ஓம் கனிந்த முக அழகே போற்றி
375 ஓம் கனிவாய்மொழி அம்மையே போற்றி
376 ஓம் காட்சிப் பொருளே போற்றி
377 ஓம் காடமர் செல்வியே போற்றி
378 ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி
379 ஓம் காண இலிங்கியே போற்றி
380 ஓம் காதோலையாளே போற்றி
381 ஓம் காந்திமதியே போற்றி
382 ஓம் காந்தேசுவரியே போற்றி
383 ஓம் காம்பன தோளியம்மையே போற்றி
384 ஓம் காமம் களைபவளே போற்றி
385 ஓம் காமாட்சியே போற்றி
386 ஓம் காயத்திரியே போற்றி
387 ஓம் காரணியே போற்றி
388 ஓம் காரண காரிய வித்தே போற்றி
389 ஓம் காரண காரியம் வகுத்தவளே போற்றி
390 ஓம் காரண காரியம் கடந்தவளே போற்றி
391 ஓம் காரோணத்து அம்பிகையே போற்றி
392 ஓம் காலமே போற்றி
393 ஓம் காலத்தின் தலைவியே போற்றி
394 ஓம் காலத்தை வென்றவளே போற்றி
395 ஓம் காலத்தை வகுத்தவளே போற்றி
396 ஓம் கால நாயகியே போற்றி
397 ஓம் காலாந்தகியே போற்றி
398 ஓம் காவதேசுவரியே போற்றி
399 ஓம் காவியங் கண்ணியம்மையே போற்றி
400 ஓம் காவியமே போற்றி

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

401 ஓம் காவியச் சுவையே போற்றி
402 ஓம் காளகந்திரியே போற்றி
403 ஓம் காளத்தி நாயகியே போற்றி
404 ஓம் காற்றே போற்றி
405 ஓம் கானார் குழலியம்மையே போற்றி
406 ஓம் கிரிகுசாம்பிகையே போற்றி
407 ஓம் கிளியாடும் தோளுடையவளே போற்றி
408 ஓம் கீழ்வேளூர் ஆளும் அம்மையே போற்றி
409 ஓம் குங்கும வல்லியே போற்றி
410 ஓம் குடந்தைக்கு அரசியே போற்றி
411 ஓம் குடிலையே போற்றி
412 ஓம் குடோரியே போற்றி
413 ஓம் குண்டலியே போற்றி
414 ஓம் குண்டலக் காதுடையாளே போற்றி
415 ஓம் குணமே போற்றி
416 ஓம் குணக்குன்றே போற்றி
417 ஓம் குந்தமேந்தியே போற்றி
418 ஓம் குந்தள நாயகியே போற்றி
419 ஓம் குமரன் அம்மையே போற்றி
420 ஓம் குமரியே போற்றி
421 ஓம் குயிலினு நன்மொழியம்மையே போற்றி
422 ஓம் குருத்து வாள் கொண்டவளே போற்றி
423 ஓம் குரோதம் ஒழிப்பவளே போற்றி
424 ஓம் குலம் காப்பவளே போற்றி
425 ஓம் குவளைத் திருவாயே போற்றி
426 ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி
427 ஓம் குழவியாம் எமைக் காப்பவளே போற்றி
428 ஓம் குற்றமில் குணத்தாளே போற்றி
429 ஓம் குற்றம் பொறுக்கும் கோதையே போற்றி
430 ஓம் குறளை களைபவளே போற்றி
431 ஓம் குறிகுணம் கடந்தவளே போற்றி
432 ஓம் குறியற்ற இடமே போற்றி
433 ஓம் குறுக்கை வாகனத்தாளே போற்றி
434 ஓம் குறைவிலா நிறையே போற்றி
435 ஓம் குறைகள் களைபவளே போற்றி
436 ஓம் குன்றலில் மோகினியே போற்றி
437 ஓம் கூத்தின் தலைவியே போற்றி
438 ஓம் கூற்றமே போற்றி
439 ஓம் கூற்றுக்குக் கூற்றானவளே போற்றி
440 ஓம் கூறிலாப் பொருளே போற்றி
441 ஓம் கேசரியாளே போற்றி
442 ஓம் கேடிலியப்பன் நாயகியே போற்றி
443 ஓம் கேடுகள் களைபவளே போற்றி
444 ஓம் கேதாரநாதன் மணாட்டியே போற்றி
445 ஓம் கொடுமுடி வாழ் அம்பிகையே போற்றி
446 ஓம் கொடுமை அழிப்பவளே போற்றி
447 ஓம் கொடையுள்ளம் கொண்டவளே போற்றி
448 ஓம் கொற்றவையே போற்றி
449 ஓம் கோகிலேசுவரியே போற்றி
450 ஓம் கோடைக் கனலே போற்றி
451 ஓம் கோட்டை மாரியே போற்றி
452 ஓம் கோடரிக் கரத்தாளே போற்றி
453 ஓம் கோடிநாதன் நாயகியே போற்றி
454 ஓம் கோடிக்கா வாழ் குழலியே போற்றி
455 ஓம் கோடியாம் அந்தமே போற்றி
456 ஓம் கோணப்பிரான் கோதையே போற்றி
457 ஓம் கோதிலா அமுதே போற்றி
458 ஓம் கோதிலாத் தவமே போற்றி
459 ஓம் கோமகளே போற்றி
460 ஓம் கோல்வளை நாயகியே போற்றி
461 ஓம் கோழம்பத்து வாழ் கூத்தாம்பிகையே போற்றி
462 ஓம் கோளரவே போற்றி
463 ஓம் கௌரியே போற்றி
464 ஓம் கௌமாரியே போற்றி
465 ஓம் சக்தியே போற்றி
466 ஓம் சக்கரம் ஏந்தியவளே போற்றி
467 ஓம் சங்கரியே போற்றி
468 ஓம் சங்கு ஏந்தியவளே போற்றி
469 ஓம் சங்கொலியே போற்றி
470 ஓம் சசிகண்டன் நாயகியே போற்றி
471 ஓம் சட்டைநாதன் நாயகியே போற்றி
472 ஓம் சடாமகுடன் மணாட்டியே போற்றி
473 ஓம் சடைச்சியே போற்றி
474 ஓம் சண்டிகையே போற்றி
475 ஓம் சண்பக வனக் குயிலே போற்றி
476 ஓம் சத்தானவளே போற்றி
477 ஓம் சத்திய வடிவே போற்றி
478 ஓம் சத்தியவாகீசன் சத்தியே போற்றி
479 ஓம் சத்தியம் காத்தருள்பவளே போற்றி
480 ஓம் சந்தன மாரியே போற்றி
481 ஓம் சம்புநாதன் மணாட்டியே போற்றி
482 ஓம் சமரியே போற்றி
483 ஓம் சமயபுரத்தாளே போற்றி
484 ஓம் சர்வாங்க நாயகியே போற்றி
485 ஓம் சற்குண வல்லியே போற்றி
486 ஓம் சாத்தவியே போற்றி
487 ஓம் சாதகையே போற்றி
488 ஓம் சாதனை செய்வோருக்கு அருள்பவளே போற்றி
489 ஓம் சாந்த நாயகியே போற்றி
490 ஓம் சாம்பவியே போற்றி
491 ஓம் சாம கண்டன் நாயகியே போற்றி
492 ஓம் சாமுண்டியே போற்றி
493 ஓம் சாயா தேவியே போற்றி
494 ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி
495 ஓம் சிகண்டியே போற்றி
496 ஓம் சிங்கார வல்லியே போற்றி
497 ஓம் சித்தமே போற்றி
498 ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி
499 ஓம் சித்தத்துள் நடனம் ஆடுபவளே போற்றி
500 ஓம் சித்தியே போற்றி

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்!

501 ஓம் சித்தியின் உத்தியே போற்றி
502 ஓம் சித்தி தருபவளே போற்றி
503 ஓம் சித்துக்கள் செய்பவளே போற்றி
504 ஓம் சிந்துரப் பரிபுரையே போற்றி
505 ஓம் சிந்தை தெளிய வைப்பவளே போற்றி
506 ஓம் சிந்தை ஒழித்துணையே போற்றி
507 ஓம் சிந்தையில் நின்ற சிவாம்பிகையே போற்றி
508 ஓம் சிந்ததையைச் சிவமாக்குபவளே போற்றி
509 ஓம் சிந்தையுள் தெளிவே போற்றி
510 ஓம் சிந்தனைக்கு அரியவளே போற்றி
511 ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி
512 ஓம் சிலம்பு அணிந்தவளே போற்றி
513 ஓம் சிவகதி தருபவளே போற்றி
514 ஓம் சிவகாமியே போற்றி
515 ஓம் சிவசக்தியே போற்றி
516 ஓம் சிவநெறி நடத்துபவளே போற்றி
517 ஓம் சிவயோக நாயகியே போற்றி
518 ஓம் சிவலோக வல்லியே போற்றி
519 ஓம் சிவவல்லபையே போற்றி
520 ஓம் சிவானந்த வல்லியே போற்றி
521 ஓம் சிவையே போற்றி
522 ஓம் சிற்றம்பலவாணி போற்றி
523 ஓம் சிற்றிடை நாயகியே போற்றி
524 ஓம் சிற்பரையே போற்றி
525 ஓம் சிற்சத்தியே போற்றி
526 ஓம் சிறப்பே போற்றி
527 ஓம் சிறுமை ஒழிப்பவளே போற்றி
528 ஓம் சினம் அறுப்பவளே போற்றி
529 ஓம் சீர் தருபவளே போற்றி
530 ஓம் சீர்மல்கு பாடலுகந்தவளே போற்றி
531 ஓம் சீரெழுத்தானவளே போற்றி
532 ஓம் சீலமே போற்றி
533 ஓம் சீவ சக்தியே போற்றி
534 ஓம் சுடர்க்கொழுந்தீசுவரியே போற்றி
535 ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி
536 ஓம் சுடலையாடி மணாட்டியே போற்றி
537 ஓம் சுந்தரியே போற்றி
538 ஓம் சுந்தராம்பிகையே போற்றி
539 ஓம் சுந்தர விடங்கன் நாயகியே போற்றி
540 ஓம் சுருதி நாயகியே போற்றி
541 ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி
542 ஓம் சுருதி முடிந்த இடமே போற்றி
543 ஓம் சுழல் கண்ணாளே போற்றி
544 ஓம் சுற்றம் காப்பவளே போற்றி
545 ஓம் சூது ஒழிப்பவளே போற்றி
546 ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
547 ஓம் சூலியே போற்றி
548 ஓம் சூலை தீர்ப்பவளே போற்றி
549 ஓம் சூரியே போற்றி
550 ஓம் செகமாயையே போற்றி
551 ஓம் செங்கண்ணன் நாயகியே போற்றி
552 ஓம் செஞ்சடையோன் மணாட்டியே போற்றி
553 ஓம் செந்தாளே போற்றி
554 ஓம் செம்மலர் அணிந்தவளே போற்றி
555 ஓம் செய்வினை அழிப்பவளே போற்றி
556 ஓம் செருக்கு அறுப்பவளே போற்றி
557 ஓம் செல்வம் தருபவளே போற்றி
558 ஓம் செல்வநாயகியே போற்றி
559 ஓம் செவ்விய ஞானம் தருபவளே போற்றி
560 ஓம் செழுஞ்சுடரே போற்றி
561 ஓம் செறிவே போற்றி
562 ஓம் செறிகின்ற ஞானமே போற்றி
563 ஓம் செறுபகை வெல்பவளே போற்றி
564 ஓம் சேய் பிழை பொறுப்பவளே போற்றி
565 ஓம் சேவடி சிந்தையில் வைத்தவளே போற்றி
566 ஓம் சொக்கியே போற்றி
567 ஓம் சொர்ணபுரி நாயகியே போற்றி
568 ஓம் சோகம் அழிப்பவளே போற்றி
569 ஓம் சோதி மின்னம்மையே போற்றி
570 ஓம் சோதிக்கும் சோதியே போற்றி
571 ஓம் சோதியுள் சுடரே போற்றி
572 ஓம் சோம்பல் நீக்குபவளே போற்றி
573 ஓம் சோம கலாநாயகியே போற்றி
574 ஓம் சோமேசுவரியே போற்றி
575 ஓம் சோர்வு அகற்றுபவளே போற்றி
576 ஓம் சௌந்தர வல்லியே போற்றி
577 ஓம் ஞாலத்து அரசியே போற்றி
578 ஓம் ஞானக் கண்ணே போற்றி
579 ஓம் ஞானக் கனலே போற்றி
580 ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி
581 ஓம் ஞானத்தை நாவில் வைப்பவளே போற்றி
582 ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி
583 ஓம் ஞானாம்பிகையே போற்றி
584 ஓம் ஞான வல்லியம்மையே போற்றி
585 ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
586 ஓம் ஞான முத்திரையே போற்றி
587 ஓம் ஞானம் தருபவளே போற்றி
588 ஓம் தக்கன் மகளே போற்றி
589 ஓம் தடுத்தாட்கொண்டவளே போற்றி
590 ஓம் தண்டினியே போற்றி
591 ஓம் தத்துவமே போற்றி
592 ஓம் தத்துவ உரையே போற்றி
593 ஓம் தத்துவ ஞானமே போற்றி
594 ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி
595 ஓம் தந்திரமே போற்றி
596 ஓம் தர்ப்பாரணியேசுவரியே போற்றி
597 ஓம் தரணி காப்பவளே போற்றி
598 ஓம் தராசத்தியே போற்றி
599 ஓம் தருமமே போற்றி
600 ஓம் தருமபுரி ஈசுவரியே போற்றி
601 ஓம் தருமத்தின் செல்வியே போற்றி
602 ஓம் தலைவியே போற்றி
603 ஓம் தவமே போற்றி
604 ஓம் தவ நெறியே போற்றி
605 ஓம் தவ நெறி தருபவளே போற்றி
606 ஓம் தவப் பயனே போற்றி
607 ஓம் தவளவெண்ணகை அம்மையே போற்றி
608 ஓம் தவசியே போற்றி
609 ஓம் தழலே போற்றி
610 ஓம் தளரா மனம் தருபவளே போற்றி
611 ஓம் தற்பரையே போற்றி
612 ஓம் தன்விதி மீறாத் தலைவியே போற்றி
613 ஓம் தன்னையறிய வழிகாட்டுபவளே போற்றி
614 ஓம் தன்னை வெல்லும் திறனளிப்பவளே போற்றி
615 ஓம் தனக்குவமை இல்லாளே போற்றி
616 ஓம் தனமும் கல்வியும் தருபவளே போற்றி
617 ஓம் தனியெழுத்தே போற்றி
618 ஓம் தாண்டவியே போற்றி
619 ஓம் தாண்டவத்தின் இலக்கணமே போற்றி
620 ஓம் தாங்கொணா வறுமை அகற்றுபவளே போற்றி
621 ஓம் தார்மாலை அணிந்தவளே போற்றி
622 ஓம் தாயே போற்றி
623 ஓம் தாயினும் சிறந்தவளே போற்றி
624 ஓம் தாழ்சடையோன் நாயகியே போற்றி
625 ஓம் தாழ்வு வராது காப்பவளே போற்றி
626 ஓம் தான்தோன்றியே போற்றி
627 ஓம் தானமே போற்றி
628 ஓம் தானே அனைத்தும் ஆனவளே போற்றி
629 ஓம் திகழ்பதி எங்கும் உள்ளவளே போற்றி
630 ஓம் திகம்பரியே போற்றி
631 ஓம் திசைமுகியே போற்றி
632 ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
633 ஓம் திருவடிப் பேறு அருள்பவளே போற்றி
634 ஓம் திருவே உருவே போற்றி
635 ஓம் திருக்குழல் நாயகியம்மையே போற்றி
636 ஓம் திருநிலை நாயகியே போற்றி
637 ஓம் திருமடந்தை அம்மையே போற்றி
638 ஓம் திருப்பயற்று ஈசுவரியே போற்றி
639 ஓம் திருமுண்டீச்சுவரியே போற்றி
640 ஓம் தில்லைக் காளியே போற்றி
641 ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி
642 ஓம் தீயிடை ஒளியே போற்றி
643 ஓம் தீயிடை வெம்மையே போற்றி
644 ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி
645 ஓம் துணைமாலை நாயகியே போற்றி
646 ஓம் துணைவியே போற்றி
647 ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி
648 ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி
649 ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி
650 ஓம் தூயவளே போற்றி
651 ஓம் தூய நெறியே போற்றி
652 ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி
653 ஓம் தெய்வமே போற்றி
654 ஓம் தெளிவே போற்றி
655 ஓம் தெளிவினில் சீலமே போற்றி
656 ஓம் தென்பாண்டி நாட்டாளே போற்றி
657 ஓம் தேவியே போற்றி
658 ஓம் தேன்மொழியாளே போற்றி
659 ஓம் தேனார் அமுதே போற்றி
660 ஓம் தையல்நாயகியே போற்றி
661 ஓம் தொழுதகை துன்பம் துடைப்பவளே போற்றி
662 ஓம் தொலையாச் செல்வம் தருபவளே போற்றி
663 ஓம் தொல்லை போக்குபவளே போற்றி
664 ஓம் தோகையாம்பிகையே போற்றி
665 ஓம் தோணியே போற்றி
666 ஓம் தோணியப்பன் நாயகியே போற்றி
667 ஓம் தோன்றாத் துணையே போற்றி
668 ஓம் நக்கன் நாயகியே போற்றி
669 ஓம் நம்பன் நாயகியே போற்றி
670 ஓம் நல் அரவே போற்றி
671 ஓம் நல்லநாயகியே போற்றி
672 ஓம் நல்லன தருபவளே போற்றி
673 ஓம் நல்லூர்வாழ் நங்கையே போற்றி
674 ஓம் நலமெலாம் நல்குபவளே போற்றி
675 ஓம் நலிந்தோர்க்கு அருள்பவளே போற்றி
676 ஓம் நற்கனிச் சுவையே போற்றி
677 ஓம் நற்கதி தருபவளே போற்றி
678 ஓம் நறுங்குழல் நாயகியே போற்றி
679 ஓம் நறுமலர் அடியாளே போற்றி
680 ஓம் நாகமே போற்றி
681 ஓம் நாகக் குடையாளே போற்றி
682 ஓம் நாகேசுவரத்தில் உள்ளவளே போற்றி
683 ஓம் நாதமே போற்றி
684 ஓம் நாத ஞானம் அருள்பவளே போற்றி
685 ஓம் நாத விந்துவே போற்றி
686 ஓம் நாயகியே போற்றி
687 ஓம் நாரணியே போற்றி
688 ஓம் நாரியே போற்றி
689 ஓம் நாவில் சுவையே போற்றி
690 ஓம் நாவில் நடமிடுபவளே போற்றி
691 ஓம் நித்திய கல்யாணியே போற்றி
692 ஓம் நித்தியப் பொருளே போற்றி
693 ஓம் நித்திரை நீக்குபவளே போற்றி
694 ஓம் நிதி தந்து அருள்பவளே போற்றி
695 ஓம் நிம்மதி தந்து அருள்பவளே போற்றி
696 ஓம் நிமலையே போற்றி
697 ஓம் நிரஞ்சனியே போற்றி
698 ஓம் நிரந்தரியே போற்றி
699 ஓம் நிருத்தன் நாயகியே போற்றி
700 ஓம் நிறைவே போற்றி

நரசிம்மர் ஸ்லோகம் – கடன் பிரச்சனைகளை நீக்கும்

701 ஓம் நினைவே போற்றி
702 ஓம் நீதியே போற்றி
703 ஓம் நீலகண்டன் நாயகியே போற்றி
704 ஓம் நீலாம்பிகையே போற்றி
705 ஓம் நீலியே போற்றி
706 ஓம் நீலாங்கமேனியாளே போற்றி
707 ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தவளே போற்றி
708 ஓம் நுண்ணுணர்வே போற்றி
709 ஓம் நுண்பொருளே போற்றி
710 ஓம் நுதனாட்டியே போற்றி
711 ஓம் நெற்றிக் கண்ணன் நாயகியே போற்றி
712 ஓம் நெறியே போற்றி
713 ஓம் நெறிகாட்டும் நாயகியே போற்றி
714 ஓம் நோக்கரிய நோக்கே போற்றி
715 ஓம் பகவதியே போற்றி
716 ஓம் பகுந்துண்பாளே போற்றி
717 ஓம் பகை போக்குபவளே போற்றி
718 ஓம் பசுபதி மணாட்டியே போற்றி
719 ஓம் பசும்பொன் மயிலாம்பாளே போற்றி
720 ஓம் பஞ்சின் மெல்லடியாளே போற்றி
721 ஓம் பட்டாடை உடுத்துபவளே போற்றி
722 ஓம் பட்டீசுரத்து பாவையே போற்றி
723 ஓம் படவெட்டி மாரியே போற்றி
724 ஓம் பண்மொழியம்மையே போற்றி
725 ஓம் பண்ணாரி அம்மையே போற்றி
726 ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி
727 ஓம் பணிந்தவர் பாவங்கள் தீர்ப்பவளே போற்றி
728 ஓம் பணிந்தோர்க்கு அருள்பவளே போற்றி
729 ஓம் பத்திரகாளியே போற்றி
730 ஓம் பந்த பாசம் அறுப்பவளே போற்றி
731 ஓம் பந்தாடு நாயகியே போற்றி
732 ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே போற்றி
733 ஓம் பயங்கரியே போற்றி
734 ஓம் பரகதி தருபவளே போற்றி
735 ஓம் பரங்கருணை நாயகியே போற்றி
736 ஓம் பரமயோகியே போற்றி
737 ஓம் பரம சுந்தரியே போற்றி
738 ஓம் பரிபுரையே போற்றி
739 ஓம் பராசக்தியே போற்றி
740 ஓம் பராயத்துறை நாயகியே போற்றி
741 ஓம் பரையே போற்றி
742 ஓம் பல்கோடி குணமுள்ளவளே போற்றி
743 ஓம் பல்லூழி படைத்தவளே போற்றி
744 ஓம் பவளக்கொடி அம்மையே போற்றி
745 ஓம் பவானியே போற்றி
746 ஓம் பழம்பதிப் பாவையே போற்றி
747 ஓம் பழமலைப் பிராட்டியே போற்றி
748 ஓம் பழனத்து அம்மையே போற்றி
749 ஓம் பழி தீர்ப்பவளே போற்றி
750 ஓம் பழியிலாதவளே போற்றி
751 ஓம் பழையாற்றுப் பதுமையே போற்றி
752 ஓம் பற்றிய வினைகள் போக்குபவளே போற்றி
753 ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்பவளே போற்றி
754 ஓம் பனசையே போற்றி
755 ஓம் பாசம் உடையவளே போற்றி
756 ஓம் பாடலையே போற்றி
757 ஓம் பார் முழுதும் ஆகினவளே போற்றி
758 ஓம் பார்வதி அம்மையே போற்றி
759 ஓம் பாலாம்பிகையே போற்றி
760 ஓம் பாலின் நன்மொழியாளே போற்றி
761 ஓம் பாலின் நெய்யே போற்றி
762 ஓம் பாலைக் கிழத்தியே போற்றி
763 ஓம் பாவம் தீர்ப்பவளே போற்றி
764 ஓம் பிங்கலையே போற்றி
765 ஓம் பிஞ்ஞகன் பிராட்டியே போற்றி
766 ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி
767 ஓம் பிணி தீர்ப்பவளே போற்றி
768 ஓம் பிணியிலா வழ்வு தருபவளேபோற்றி
769 ஓம் பித்தன் மணாட்டியே போற்றி
770 ஓம் பிரகேசுவரியே போற்றி
771 ஓம் பிரமபுரியாளே போற்றி
772 ஓம் பிராட்டியே போற்றி
773 ஓம் பிரியா ஈசுவரியே போற்றி
774 ஓம் பிருகந்நாயகியே போற்றி
775 ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தருபவளே போற்றி
776 ஓம் பிறப்பு இறப்பு இல்லாதவளே போற்றி
777 ஓம் பிறப்பு இறப்பு அறுப்பவளே போற்றி
778 ஓம் புகலிடம் நீயே போற்றி
779 ஓம் புங்கவியே போற்றி
780 ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
781 ஓம் புத்தியே போற்றி
782 ஓம் புத்தீயின் அரவே போற்றி
783 ஓம் புந்தியுள் புகுந்தவளே போற்றி
784 ஓம் புரிகுழலாம்பிகையே போற்றி
785 ஓம் புராசத்தியே போற்றி
786 ஓம் புராந்தகியே போற்றி
787 ஓம் புராண சிந்தாமணியே போற்றி
788 ஓம் புராதனியே போற்றி
789 ஓம் புலன் ஒடுக்க அருள்பவளே போற்றி
790 ஓம் புலி ஆசனத்தாளே போற்றி
791 ஓம் புவன நாயகியே போற்றி
792 ஓம் புவனிவிடங்கியே போற்றி
793 ஓம் புற்றிடங் கொண்டவளே போற்றி
794 ஓம் புனிதவதியே போற்றி
795 ஓம் பூவே போற்றி
796 ஓம் பூங்கொடி நாயகியே போற்றி
797 ஓம் பூங்கோதையே போற்றி
798 ஓம் பூதநாயகியே போற்றி
799 ஓம் பூந்துருத்திப் பூவையே போற்றி
800 ஓம் பூரணமே போற்றி

செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி – Mahalakshmi 108 potri in tamil

801 ஓம் பூவனூர்ப் புனிதவல்லியே போற்றி
802 ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி
803 ஓம் பெண்ணின்நல்லாளே போற்றி
804 ஓம் பெரியவளே போற்றி
805 ஓம் பெரியநாயகியே போற்றி
806 ஓம் பெருங்கருணை நாயகியே போற்றி
807 ஓம் பெரும்பற்றப் புலியூராளே போற்றி
808 ஓம் பெருநெறியே போற்றி
809 ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசியே போற்றி
810 ஓம் பெருவெளியே போற்றி
811 ஓம் பேரண்டமே போற்றி
812 ஓம் பேரருளே போற்றி
813 ஓம் பேராற்றலே போற்றி
814 ஓம் பைரவியே போற்றி
815 ஓம் பொறுமைக் கடலே போற்றி
816 ஓம் போதமே போற்றி
817 ஓம் போரூர் நாயகியே போற்றி
818 ஓம் மகத்தில் உதித்தவளே போற்றி
819 ஓம் மகமாயியே போற்றி
820 ஓம் மகதியே போற்றி
821 ஓம் மகாலக்குமியே போற்றி
822 ஓம் மகாமாயையே போற்றி
823 ஓம் மங்கல நாயகியே போற்றி
824 ஓம் மங்களாம்பிகையே போற்றி
825 ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
826 ஓம் மங்கை நாயகியே போற்றி
827 ஓம் மட்டுவார் குழலம்மையே போற்றி
828 ஓம் மடங்கல் ஆசனத்தாளே போற்றி
829 ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தவளேபோற்றி
830 ஓம் மண்டல ஈசுவரியே போற்றி
831 ஓம் மணியே போற்றி
832 ஓம் மணியின் ஒளியே போற்றி
833 ஓம் மதம் நீக்கி அருள்பவளே போற்றி
834 ஓம் மதங்கியே போற்றி
835 ஓம் மதியே போற்றி
836 ஓம் மதிநலம் தருபவளே போற்றி
837 ஓம் மதிக்கு விருந்தே போற்றி
838 ஓம் மதுபதியே போற்றி
839 ஓம் மதுர காளியே போற்றி
840 ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி
841 ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடியாளே போற்றி
842 ஓம் மயக்கம் தீர்ப்பவளே போற்றி
843 ஓம் மயேசுவரியே போற்றி
844 ஓம் மரகத வல்லியே போற்றி
845 ஓம் மருத்துண்ணியே போற்றி
846 ஓம் மலைமகளே போற்றி
847 ஓம் மருள் நீக்குபவளே போற்றி
848 ஓம் மருவார் குழலியம்மையே போற்றி
849 ஓம் மலர்குழல் நாயகியே போற்றி
850 ஓம் மலர்மங்கை நாயகியே போற்றி
851 ஓம் மறவா நினைவைத் தருபவளே போற்றி
852 ஓம் மறைக்காட்டுறை மாதே போற்றி
853 ஓம் மறைப்பே போற்றி
854 ஓம் மறையே போற்றி
855 ஓம் மறையின் வேரே போற்றி
856 ஓம் மறைப் பொருளே போற்றி
857 ஓம் மறையாப் பொருளே போற்றி
858 ஓம் மனமணி விளக்கே போற்றி
859 ஓம் மனமே போற்றி
860 ஓம் மனக் குகை உறைபவளே போற்றி
861 ஓம் மனத்திற்கு விருந்தானவளே போற்றி
862 ஓம் மனத்துணை நாயகியே போற்றி
863 ஓம் மன நலம் அருள்பவளே போற்றி
864 ஓம் மனமருட்சி நீக்குபவளே போற்றி
865 ஓம் மனோன்மணியே போற்றி
866 ஓம் மாசில்லாத் தாயே போற்றி
867 ஓம் மாண்புடைய நெறிதருபவளே போற்றி
868 ஓம் மாணிக்கமே போற்றி
869 ஓம் மாணிக்க வல்லியே போற்றி
870 ஓம் மாதங்கியே போற்றி
871 ஓம் மாதரியே போற்றி
872 ஓம் மாதவன் தங்கையே போற்றி
873 ஓம் மாதுமை அம்மையே போற்றி
874 ஓம் மாதேவியே போற்றி
875 ஓம் மாமணிச் சோதியே போற்றி
876 ஓம் மாமருந்தே போற்றி
877 ஓம் மாயாவதியே போற்றி
878 ஓம் மாயையே போற்றி
879 ஓம் மாயூரவாணியே போற்றி
880 ஓம் மாலினியே போற்றி
881 ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி
882 ஓம் மாழையங் கண்ணியே போற்றி
883 ஓம் மானே போற்றி
884 ஓம் மின்னனையாளம்மையே போற்றி
885 ஓம் மீனாட்சியே போற்றி
886 ஓம் முக்கண்ணியே போற்றி
887 ஓம் முத்தியே போற்றி
888 ஓம் முத்தாம்பிகையே போற்றி
889 ஓம் முத்தி தருபவளே போற்றி
890 ஓம் முத்து மாரியே போற்றி
891 ஓம் முதல்வியே போற்றி
892 ஓம் முதலாகி நடுவாகி முடிவானவளே போற்றி
893 ஓம் முதுகுன்றம் அமர்ந்தவளே போற்றி
894 ஓம் மும்மலம் அறுப்பவளே போற்றி
895 ஓம் முருவல் பூத்த முகத்தழகியே போற்றி
896 ஓம் முல்லைவன நாயகியே போற்றி
897 ஓம் முழுமுதற் சோதியே போற்றி
898 ஓம் முளையே போற்றி
899 ஓம் முன்னவளே போற்றி
900 ஓம் மூகாம்பிகையே போற்றி

108 murugan potri – 108 முருகன் போற்றி

901 ஓம் மூர்க்கையே போற்றி
902 ஓம் மூவிலை வேல்கொண்டவளே போற்றி
903 ஓம் மூலமே போற்றி
904 ஓம் மூலத்தின் மோனமே போற்றி
905 ஓம் மேக நாயகியே போற்றி
906 ஓம் மேகலாம்பிகையே போற்றி
907 ஓம் மேன்மை தருபவளே போற்றி
908 ஓம் மைமேவு கண்ணியே போற்றி
909 ஓம் மோகம் தீர்ப்பவளே போற்றி
910 ஓம் மோகினியே போற்றி
911 ஓம் மோனமே போற்றி
912 ஓம் மோனத்தே ஒளி காட்டுபவளே போற்றி
913 ஓம் யாக்கை துறக்க அருளுவோளே போற்றி
914 ஓம் யாமளையே போற்றி
915 ஓம் யாழின் மென்மொழியம்மையே போற்றி
916 ஓம் யோக நாயகியே போற்றி
917 ஓம் யோகினியே போற்றி
918 ஓம் வச்சிரத்தம்ப நாயகியே போற்றி
919 ஓம் வஞ்சியே போற்றி
920 ஓம் வஞ்சம் நீக்குபவளே போற்றி
921 ஓம் வஞ்சவமே போற்றி
922 ஓம் வஞ்சனியே போற்றி
923 ஓம் வடதளிச் செல்வியே போற்றி
924 ஓம் வடிவுடை அம்மையே போற்றி
925 ஓம் வடுவகிர்க் கண்ணம்மையே போற்றி
926 ஓம் வடுகன் தாயே போற்றி
927 ஓம் வடுகியே போற்றி
928 ஓம் வண்டமர் பூங்குழலியே போற்றி
929 ஓம் வயப்புலி ஆசனத்தாளே போற்றி
930 ஓம் வயிரவியே போற்றி
931 ஓம் வரதையே போற்றி
932 ஓம் வரலக்குமியே போற்றி
933 ஓம் வரம் அளிப்பவளே போற்றி
934 ஓம் வராலிகையே போற்றி
935 ஓம் வராளமே போற்றி
936 ஓம் வல்லணங்கே போற்றி
937 ஓம் வல்வினை தீர்ப்பவளே போற்றி
938 ஓம் வல்லபியே போற்றி
939 ஓம் வலவையே போற்றி
940 ஓம் வழித்துணையே போற்றி
941 ஓம் வள்ளலே போற்றி
942 ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாதவளே போற்றி
943 ஓம் வளமெலாம் தருபவளே போற்றி
944 ஓம் வளியே போற்றி
945 ஓம் வறுமை ஒழிப்பவளே போற்றி
946 ஓம் வனப்பே போற்றி
947 ஓம் வனமாலினியே போற்றி
948 ஓம் வனமுலைநாயகி அம்மையே போற்றி
949 ஓம் வாக்கால் மறைவிரித்தவளே போற்றி
950 ஓம் வாக்கில் துலங்குபவளே போற்றி
951 ஓம் வாசியே போற்றி
952 ஓம் வாடா மலர்மங்கையே போற்றி
953 ஓம் வாணெடுங்கண்ணியம்மையே போற்றி
954 ஓம் வாமதேவியே போற்றி
955 ஓம் வாய்மூர் நாயகியே போற்றி
956 ஓம் வார்வினை தீர்ப்பவளே போற்றி
957 ஓம் வாரணியே போற்றி
958 ஓம் வாலையே போற்றி
959 ஓம் வாழவந்த நாயகியே போற்றி
960 ஓம் வாளேந்தியே போற்றி
961 ஓம் வானவர் தாயே போற்றி
962 ஓம் வானில் ஒலியே போற்றி
963 ஓம் வானில் எழுத்தே போற்றி
964 ஓம் விகிர்தேசுவரியே போற்றி
965 ஓம் விசயவல்லியே போற்றி
966 ஓம் விசாலாட்சியே போற்றி
967 ஓம் விசுத்தியின் நாயகியே போற்றி
968 ஓம் விடமியே போற்றி
969 ஓம் விடாமுயற்சி தருபவளே போற்றி
970 ஓம் விடியா விளக்கே போற்றி
971 ஓம் விடையுடையாளே போற்றி
972 ஓம் விண்ணரசியே போற்றி
973 ஓம் வித்தே போற்றி
974 ஓம் விந்தே போற்றி
975 ஓம் விந்தையே போற்றி
976 ஓம் விமலனின் நாயகியே போற்றி
977 ஓம் விமலையே போற்றி
978 ஓம் விரிசடையாளே போற்றி
979 ஓம் விருத்தாம்பிகையே போற்றி
980 ஓம் வில்லம்பு ஏந்தியவளே போற்றி
981 ஓம் வினை அழிப்பவளே போற்றி
982 ஓம் வீடுபேறின் எல்லையே போற்றி
983 ஓம் வீதிவிடங்கியே போற்றி
984 ஓம் வீர சக்தியே போற்றி
985 ஓம் வீரச் செல்வியே போற்றி
986 ஓம் வீர மாகாளியே போற்றி
987 ஓம் வீரட்டேசுவரியே போற்றி
988 ஓம் வீர லக்குமியே போற்றி
989 ஓம் வீரியே போற்றி
990 ஓம் வெகுளி அறுப்பவளே போற்றி
991 ஓம் வெங்கதிர் நாயகியே போற்றி
992 ஓம் வெஞ்சினம் நீக்குபவளே போற்றி
993 ஓம் வெம்பவம் நீக்குபவளே போற்றி
994 ஓம் வெம்மை தவிர்ப்பவளே போற்றி
995 ஓம் வெற்றி தருபவளே போற்றி
996 ஓம் வேத நாயகியே போற்றி
997 ஓம் வேதமே போற்றி
998 ஓம் வேதபுரி ஈசுவரியே போற்றி
999 ஓம் வேத முடிவே போற்றி
1000 ஓம் வேத வல்லியே போற்றி
1001 ஓம் வேதனை தீர்ப்பவளே போற்றி
1002 ஓம் வேதாளியே போற்றி
1003 ஓம் வேம்பே போற்றி
1004 ஓம் வேயுறுதோளி அம்மையே போற்றி
1005 ஓம் வேள்வியே போற்றி
1006 ஓம் வேள்வியின் பயனே போற்றி
1007 ஓம் வேற்கண்ணி நாயகியே போற்றி
1008 ஓம் வேலனின் தாயே போற்றி

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here