Home மந்திரங்கள் அமாவாசை பித்ரு 108 போற்றி – Pithru 108 Potri நாமாவளிகள்

அமாவாசை பித்ரு 108 போற்றி – Pithru 108 Potri நாமாவளிகள்

அமாவாசை பித்ரு 108 போற்றி  – Pithru 108 Potri நாமாவளிகள்

அமாவாசை Pithru 108 Potri In Tamil அன்றும் சொல்ல வேண்டிய 108 பித்ரு நாமாவளிகள் தர்ப்பணம் வழிபாடு சிறப்புகள்

Pithru 108 Potri நாமாவளிகள்

அம்மாவாசை என்பது தாயோ, தந்தையோ இல்லாதவர்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஒரு நாள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அது நமது முன்னோர்களை வழிபட உகந்த நாள் என்பதை மறந்து விடுகிறோம்.

பூமாதேவி மந்திரம் pithrus pitru gayatri mantra in tamil அமாவாசை 2021 பாலா திரிபுரசுந்தரி காயத்ரி மந்திரம் புவனேஸ்வரி காயத்ரி மந்திரம் மகாளய அமாவாசை 2021 அமாவாசை தர்ப்பணம் 2021 அமாவாசை வழிபாடு தை அமாவாசை சிறப்புகள் திதி கொடுக்க சிறந்த இடம் அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும் அமாவாசை 2021 அமாவாசை தேதி அமாவாசை வழிபாடு தை அமாவாசை 2021 அமாவாசை 2021 நேரம் அமாவாசை in English 108 108 potri in tamil pdf sivan 108 potri in tamil lakshmi 108 potri in tamil hanuman 108 potri in tamil garbarakshambigai 108 potri tamil lyrics pdf 108 pdf 108 potri in tamil pdf sivan 108 potri in tamil hanuman 108 potri in tamil lakshmi 108 potri in tamil 108 பெருமாள் பெயர்கள் ஆஞ்சநேயர் 108 போற்றி pdf 108 potri in tamil 108 potri in tamil mp3 free download 108 potri mp3 download 108 potri om sakthi 108 potri in tamil pdf 108 potri murugan 108 potri sivan 108 potri in english 108 potri vinayagar sivan 108 potri in tamil murugan 108 potri in tamil vinayagar 108 potri lakshmi 108 potri in tamil om sakthi 108 potri perumal 108 potri in tamil sai baba 108 potri in tamil dhanvantari 108 potri in tamil kubera lakshmi 108 potri in tamil hanuman 108 potri in tamil 108 murugan potri 108 amman potri 108 vinayagar potri 108 lakshmi potri 108 sivan potri in tamil 108 kubera potri 108 amman potri in tamil 108 sai baba potri 108 durga potri in tamil 108 om sakthi potri

நமது முன்னோர்களின் பாவ புண்ணியம் அனைத்தையும் நம்மையே சேரும். அதில் புண்ணியத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள அம்மாவாசை தோறும் இந்த பித்ரு 108 போற்றி சொல்லி வர ஜென்ம சாபங்கள் இருந்து விடை பெறலாம்.

1. ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி
2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
10. ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
18 ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
19 ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்!

21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
24 ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
25 ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

பழநி மலை முருகன் சிலையின் ரகசியங்கள் – Palani murugan statue secret

31. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

பஞ்சபூத சிவ தலங்கள் – Pancha Bhoota Stalam

41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி
44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
47. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
48. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
49. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
50. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

நாம் செய்யும் நல்ல செயல்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

51. ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
52. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
53. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
54. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
55. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
56. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
57. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
58. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி
59. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி
60. ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி

சிவபெருமானின் அவதாரங்கள்

61. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி
62. ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி
63. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி
64. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி
65. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி
66. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
67. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
68. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
69. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
70. ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

தமிழ் கடவுள் முருகனின் 16 திருக்கோலங்கள்

71. ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
72. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி
73. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
74. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
75. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
76. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
77. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
78. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
79. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
80. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….

81. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
82. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
83. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
84. ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
85. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
86. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
87. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
88. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
89. ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
90. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

91. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
92. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
93. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
94. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
95. ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
96. ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
97. ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி
98. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
99. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
100. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்? – When to write horoscope for child

101. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
102. ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி
103. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி
104. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி
105. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி
106. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி
107. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி
108. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி.

சிவபெருமான் 1008 போற்றி – 1008 Sivan pottri lyrics in Tamil

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here